தேடல் · Search: வேகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
பகுத்துணரும் வல்லமை; பகுத்தறிவு
பிறர் பொருளைக் கவர நினையாமை — even never thinking(desire) about other's property
மழையின்றி இனிதாயிருக்குங் காலம்; மழை பெய்து ஓய்ந்திருக்கும் காலம்.
மணியின்மாசு நீக்குகைந சாணை — fancy work, youthfulness, a kind of fish
கடுமை
காங்கை
காண்க : வேக்காடு
.கையில் வைத்துச் சுடும் அனைத்தும் வேட்டெஃகம் ஆகும்
மிகு விருப்பம் — excessive desire, avarice, greed
மிகுந்த வெப்பம்; (கோடைக் காலங்களில்) மிகுந்த வெயிலால் வெப்பம் தெற்றென உணரும்படியாக இருத்தல் — sultriness
1. வெடிப்பு முறை தரவுப் பரி மாற்றத்தில், ஒரு சாதனம் இடையூறின்றி தரவுவை அனுப்பக் கூடிய உச்ச அளவு வேகம். பல் வேறு தகவல் தொடர்புச் சாதனங்கள் வெடிப்பு முறையில் தகவலை அனுப்ப வல்லவை. வெட… — burst speed
வெண்ணிற மேகம்
வேகவிதத்தை ஒரு மணிக்கு இத்தனை கி.மீ. என்ற வீதத்தில் பதிவு செய்து காட்டும் ஒரு கருவி — speedometer
விரைந்து, விரைவாக
வேகவீதத்தை ஒரு மணிக்கு இத்தனை மைல் என்ற வீதத்தில் பதிவுசெய்து காட்டும் ஒரு கருவி — Speedometer
தூதுவர் .
ஒரு பொருள் பூமியின் ஈர்ப்புப் புலத்திலிருந்து விடுபட்டு விண்வெளிக்குச் செல்வதற்குத் தேவையான வேக அளவ. — escape velocity
மின்னேற்ற வேகத்தை அதிகரிப்பதன் மூலம் சேமக் கலத்திற்கு மறு மின்னூட்டம் செய்தல் — quick-charge
ஒரு குறிப்பிட்ட வழியில் சமிக்கைகளை அனுப்பக்கூடிய உயர்ந்த பட்ச வேக விகிதம் வழமையாக செய்தி வேகம் (Baud) அல்லது விநாடிக்கு இத்தனை துண்மிகள் என்று கணக்கிடப்படுகிறது — line speed
காற்றின் வேகம்போன்ற விரைவு .
வேறுபாடு
எந்திர வேலைகளில் வேக வீதம் ஒரு நிமிடத்தில் சுழற்சிகளின் எண்ணிக்கை அல்லது ஒரு நிமிடத்தில் அடி என்ற அளவில் கணக்கிடப்படுகிறது — rate of speed
ஒட்டகம்
ஒரு பொருள் விரைந்து செல்லும் வேகத்தின் வீதம் — speed