தேடல் · Search: வெற்றிடம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
44 இல் 26–44 · 26–44 of 44
கணினி சாதனத்தில் சேமித்து, செயலாக்கப்படும் ஏதாவது ஒரு குறியீட்டெண், நிறுத்தக் குறியீடு அல்லது வெற்றிடம் — character
வடித்தல்
பா. கொடி காட்டும் எழுத்து.
பாதிநீரால் நிறைந்த வெற்றிடம் கொண்ட காற்றுப்புகாமல் முடப்பட்ட குழாய். குழாயை வேகமாக கவிழ்க்கும்போது, நீர் உடனடியாகக் கொட்டி, கொள்கலத்தின் முனையில் உணரும்படியான தாக்கத்தைத் தருகிறது. — water hammer
மின்னணுக்களின் உமிழ்வு, விளைவுகள் ஆகியவற்றைப் பற்றியும் மின்னணு கருவிகளைப் பற்றியும் அறிய உதவும் இயற்பியலின் பிரிவு.
நீர் அல்லது வாயு செல்லும் குழாயில் ஏதோ ஓரிடத்தில் காற்றுக் குமிழ் தேங்குவதால் உண்டாகும் தடை — air lock
ஒரு சொல்லைப் பிரிக்கின்ற ஒரு அமைப்பு-வெற்றிடம், காற்புள்ளி, புள்ளி, கேள்விக்குறி, வியப்புக்குறி போன்றன — word separator
இடங்களை நிரப்பப் பயன்படும் வெற்றிடம் அல்லது பிற குறியீடுகள் — character fill
எரிபொருள் இறைப்பானுடன் ஒருங்கிணைவாக அமைக்கப்பட்டுள்ள ஒரு துணை இறைப்பான். உட்கொள் பெருங்குழல் வெற்றிடம் செயற்படாதிருக்கும் போது, காற்றுக் கவசம் போன்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு இது வெ… — booster pump
இயங்குறுப்புகளை வெற்றிடம் வாயிலாக ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைவு — automatic clutch
எரி-வளி கலப்பி அறைக்குள் எரிபொருளைச் செலுத்துவதற்கு வெற்றிடம் ஏற்படுத்துவதற்கு உந்துதண்டு அல்லது இடையீட்டுத் தகடு மூலம் இயக்கப்படும் ஒரு சாதனம் — fuel pump
உள்வெப்பாலை முதலியவற்றில் குறைபாடுடைய ஒரதர்கள், காலத் தாமதம், எரி பொருள் கலவையிலுள்ள குறைபாடு ஆகியவை காரணமாகக்கால இடந்தவறித் தீப்பற்றுதல், பல் புழைவாய் எந்திர அறையில் உண்டாகும் வெற்ற… — back fire
இருபுறமும் வழவழப்புடைய முப்பரிமாணமுள்ள செயற்கையான பிசின் வகை. மெருகேற்றிய தாள்படலங்களை வானிக முறையில் தயாரிக்கும் ஒரு முறை. இதில் நெகிழ்வுடைய ரப்பர் அல்லது பிசின் பை வார்ப் படத்திற்… — bag moulding
ஆய்வகத்தில் அமைக்குந் தொட்டிப் பளுமானியில், குழாயில் பாதரச மட்டத்திற்கு மேலுள்ள இடைவெளி, காற்று இல்லாததால் தாரிசெல்லி வெற்றிடம் எனப் பெயர் பெறுகிறது — Toricelli vacuum
மின்கடத்தாத ஒரு தட்டையான தகட்டில் அச்சிடப்பட்ட, வெற்றிடம் அடைவு செய்த மின்முலாம் பூசிய மின்னணுவியல் மின் சுற்றுவழி. — printed circuit : (PC)
இருதுருவ (bipolar) மின்மப் பெருக்கிகளுள் ஒரு வகை. இதன் அடிவாய் (base) என் (N) -வகைப் பொருளால் ஆனது. பீ. வகைப் பொருளால் ஆன உமிழி (emitter) மற்றும் திரட்டி (collector) இவற்றுக்க… — PNP transistor
ஒர் அணுவில் உள்ள திசு உள்பாய்மத்தில் காணப்படும் சிறு வெற்றிடம். திசு உள்பாய்மப் பொருள்களையே இதுவும் கொண்டிருக்கும். இது திசுவுள் செரிமான அமைப்புடன் இணைந்துவிடும் தன்மையுடையது — autophagosome
பிரதான எரிபொருள் தொட்டியிலிருந்து உயர்ந்த மட்டத்தில் உள்ள என்ஜினுக்கு வெற்றிட முறை மூலம் தான் பெட்ரோல் கிடைக்கிறது. வெற்றிடத் தொட்டி இதற்கு உதவுகிறது. என்ஜின் ஒடும் போது கார்புரேட்டரில் … — Vaccum fuel Šupply
மின்விசை அல்லது எந்திர விசையிலான வெற்றிடம் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு விசை அமைவு. இதன் வாயிலாக ஒவ்வொரு நீள் உருளைக்கும் நேரம் சீராக அமைக்கப்படுகிறது — automatic spark control