தேடல் · Search: வெண்படலம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
40 இல் 26–40 · 26–40 of 40
வெள்ளை நிறமுள்ள பட்டு
வெண்பா
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
வைட்டமின்-A குறைபாடு காரணமாக, விழிவெண்படலம் நலிவடைதல் — keratomalacia
முதுமை காரணமாகக் கண்ணின் விழி ஆடியில் வெண்படலம் ஏற்படுவதால் பார்வை மங்குதல். இது பிறவி நோயாகவோ, முதுமை, நோய், வளர்சிதை மாற்றக்கோளாறுகள், நீரிழிவு காரணமாகவோ ஏற்படலாம் — cataract
கண்ணில் வரும் நோய்; நேத்திர வெண்படலம்
விழிவெண்படலம் உணர்விழப்பில் இருக்கும் போது அல்லது அது குண மடைந்து வரும்போது அதனைப் பாதுகாப்பதற்காகக் கண்ணிமைகளை ஒன்றாக இணைத்துத் தைத்துவிடுதல் — tarsorrhapy
இமையிணைப்பு, விழி வெண்படலம், கண்ணிமைகள் ஆகியவற்றில் உண்டாகும் வீக்கம். இது ஒரு தொற்றுநோய்க் கிருமியினால் ஏற்படுகிறது. இதற்குத் தகுந்த மருத்துவம் செய்யாவிட்டால், கண்பார்வை இழக்க நேரிடலாம் — trachoma
விழிவெண்படலம் அளவுக்கு மீறிச் சிறிதாக இருத்தல் — microcornea
விழிவெண்படலம், திசுவழிந்து மென்மையாதல் — scleromalacia
விழி வெண்படலம் கூம்புபோல் பிதுக்கமடைந்திருத்தல் — keratoconus
விழி வெண்படலம் குழாய்போல் சுருக்கமடைதல். இது பெரும்பாலும் இமைப்படல எரிச்சலுடன் தொடர்புடையது — pannus
இணைப்புத் திசுக்களில், குறிப்பாகக் குருத்தெலும்பு, எலும்பு, குருதி நாளங்கள், விழி வெண்படலம் ஆகியவற்றின் ஆதாரப் பொருளில் காணப்படும் ஒரு கிளைக் கோசாமினோகிளைக்கான் — chondroitin sulphate
விழி வெண்படலம், கருவிழி ஆகிய தொடர்புடைய — sclerocorneal
விழி வெண்படலம், மண்டையோடு போன்றவற்றில் வட்ட வடிவ திசுத் துண்டுகளை அகற்றுவதற்கும் பயன்படும் சுழல் ரம்பம் போன்ற முனைகளைடைய ஒரு கருவி — trephine