தேடல் · Search: வீரிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 26–50 · 26–50 of 57

அறுகுணம் aṟukuṇam meaning
செல்வம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு.
இயல்பற்ற iyalpaṟṟa meaning
காசநோயை உருவாக்குகின்ற மைக்கோ பேக்டீரியம் டியூலர் குளோசிஸ் பாக்டீரியாவைப் போலன்றி வீரியம் குறைந்த பாக்டீரியா சுற்றுச்சூழல் நிரம்பியுள்ளது. நுரையீரலைத் தாக்கக் கூடியது. காசநோயைப் போல… — atypical
பி.சி.ஜி pi.ci.ji meaning
வீரியம் குறைந்த காசநோய்க் கிருமி. இதற்குக் காசநோய் உண்டாக்குவதற்கான ஆற்றல் குறைந்திருந்தாலும், உயிர்த் தற்காப்புப் பொருள் உண்டு பண்ணும் தன்மை இருக்கிறது. காசநோய்க்கு எதிராக நோய்த் தடைக்காப்பு… — B C G : Bacille-Celmette-Guerin
வாசிகரணம் vācikaraṇam பெயர்ச்சொல் · Noun meaning
வீரியத்தை விருத்திபண்ணுகை
தசபாரமிதை tacapāramitai பெயர்ச்சொல் · Noun meaning
புத்தபதவிக்குரிய, தானம், சீலம், க்ஷமை, வீரியம், தியானம், பிரஞ்ஞை, உபாயம், தயை, பலம், ஞானம் என்ற பத்துக்குணவிசேடங்கள் ( 26, 45, உரை.)... ()
அக்கோனிட் akkōṉiṭ meaning
அக்கோனிட்டம் எனும் தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் வீரியமிக்க காரத்தேக்கம் — aconite
குறைமானம் kuṟaimāṉam meaning
1. பொருளின் அளவு அல்லது வீரியம் குறைதல். 2. திரும்பத் திரும்ப ஏற்படும் துண்டுதலுக்கு நரம்பு மண்டலத்தின் துலங்கல் குறைதல். 3. காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை குறைதல் — decrement
தாதுநட்டம் tātunaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
வீரியச்சிதைவு
இரசவேக்காடு iracavēkkāṭu பெயர்ச்சொல் · Noun meaning
இரசத்தின் வீரியத்தால் வாய், வயிறு வெந்து, வாய்நீர் சுருங்கிப் பல்லீறு இரணமாகி நாற்றம் வீசுதல்
ஃபெனாசோசின் ḵpeṉācōciṉ meaning
கடுமையான வலிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வீரியம் மிகுந்த நோவகற்றும் மருந்து — phemazocine
அனந்தவீரியம் aṉantavīriyam பெயர்ச்சொல் · Noun meaning
கடையிலாவீரியம் (சீவக சிந்தாமணி உரை..)
பூமொட்டானைடு pūmoṭṭāṉaiṭu meaning
வீரியச் சிறுநீர் பெருக்கி மருந்து — bumetanide
கார்பிமாசோல் kārpimācōl meaning
கேடயச்சுரப்பு எதிர்ப்பு மருந்து. அயோடினும், டைரோசினும் இணைவதைத் தடுக்கிறது. இது, மெதில் தயோரா சிலைவிட வீரியம் மிக்கது. குறைந்த நச்சுத் தன்மையுடையது. கேடயச் சுரப்புக் கோளாறுகளுக்கு… — carbimazole
ஆண்மையாக்கம் āṇmaiyākkam meaning
1. முதிர்ச்சியின் போது ஆண்பாலினப் பண்புகள் இயல்பாக வளர்தல். 2. பெண்ணிடம் இரண்டாம் நிலைப் பெண் பாலினப் பண்புகள் மட்டுமீறி வளர்தல். இது கட்டிகளை உண்டாக்கும் டெஸ்டிரோன் என்ற விரை இலக்குநீரை அல்… — masculinization
நியாசினாமைடு niyāciṉāmaiṭu meaning
உயிரியல் முறையில் வீரியமுடைய நிக்கோட்டினிக் அமிலத்தின் ஒரு வடிவமான நிக்கோட்டினாமைடு — niacinamide
ஒரு சமயம் மிகப் பெருமளவில் உறுப்பெல்லை உணர்ச்சி நீக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட மருந்து நச்சுத்தன்மை குறைந்தது; மிகுந்த வீரியமுடையது. இப்போது இதற்குப் பதிலாக லிக்னோகைன் பயன்படுத்தப்படுக… — procaine
அருகனெண்குணம் arukaṉeṇkuṇam பெயர்ச்சொல் · Noun meaning
கடையிலாவறிவு
ஆக்டினோமைசின் ākṭiṉōmaiciṉ meaning
வீரிய நச்சு நிறைந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்து. பல நுண்ணுயிர்களுக்கு எதிராகச் செயல்படக்கூடியது. சமயங்களில் புற்றுக்கொல்லியாகவும் பயன்படும் — actinomycin
அனந்தசதுட்டயம் aṉantacatuṭṭayam பெயர்ச்சொல் · Noun meaning
The four anantas or divine attributes obtained by the soul in the final state of liberation, =அனந்தஞானம், அனந்ததரிசனம், அனந்தவீரியம், அன்நதசுகம் (சீவக சிந்தாமணி உரை..)
உருத்திரசிங்கி uruttiraciṅki பெயர்ச்சொல் · Noun meaning
கொங்கணவர் கூறிய வாதமுறைப்படி தயாரித்த ஒரு வீரிய மருந்து
ஃபெனாத்தையாசின் ḵpeṉāttaiyāciṉ meaning
வீரியம் வாய்ந்த துயிலுரட்டும் மருந்துகள். குளோர்புரோமாசின் இந்த வகையைச் சேர்ந்தது. மன அதிர்ச்சியைக் குறைக்கும் — phenothiazines
அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுற்சன், புரூரவன், கார்த்தவீரியன்
ஃபெனில்புட்டாசோன் ḵpeṉilpuṭṭācōṉ meaning
வீரியத்துடன் ஒரு நேரம் செயற்படக்கூடிய ஒரு அழற்சியகற்றும் மருந்து. இதனால் நச்சு விளைவுகள் அடிக்கடி ஏற்படும். இது இப்போது முதுகெலும்புக் கண்ணி அழற்சிக்கு மருத்துவ மனையில் மட்டுமே பயன்படு… — phenylbutazone
குழந்தைகளின் மலக் குடலில் உள்ள நூலிழை போன்ற கீரைக்பூச்சி என்ற புழு, உருண்டைப்புழு ஆகிய வற்றுக்கு எதிராகக் கொடுக்கப்படும் வீரியம் மிக்க குடற்புழு அகற்றும் மருந்து — piperazine citrate
மரபணு சார்ந்த சில வகை உயிரணுக்களின், திசுக்களின் உயிர் வீரியம் உரிய காலத்திற்கு முன்னரே அழிந்து படுதல் அல்லது சீர்கேடுறுதல். — abiotrophy