தேடல் · Search: விவரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

83 இல் 26–50 · 26–50 of 83

சீவரம் cīvaram பெயர்ச்சொல் · Noun similar
பௌத்தத் துறவியர் அணியும் துவர் பிடித்த ஆடை
திவரம் tivaram பெயர்ச்சொல் · Noun similar
நாட்டுப்புறம்; நாடு
நிவாரம் nivāram பெயர்ச்சொல் · Noun similar
தடை .
நீவரம் nīvaram பெயர்ச்சொல் · Noun similar
நீர்
நீவாரம் nīvāram பெயர்ச்சொல் · Noun similar
காண்க : குளநெல்
பீவரம் pīvaram பெயர்ச்சொல் · Noun similar
கொழுப்பு ()
வாரவாரம் vāravāram பெயர்ச்சொல் · Noun similar
வாரந்தோறும்
வாராவாரம் vārāvāram பெயர்ச்சொல் · Noun similar
வாரந்தோறும்
விகாரம் vikāram பெயர்ச்சொல் · Noun similar
*விகாரம் 1) வேறுபாடு, 2) மாற்றம் ,3) காமவிகாரம், 4) பௌத்தாலயம்.
விசரம் vicaram பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம்
விசாரம் vicāram பெயர்ச்சொல் · Noun similar
சிந்தனை, எண்ணம்
விட்டரம் viṭṭaram பெயர்ச்சொல் · Noun similar
ஆசனம்
விதரம் vitaram பெயர்ச்சொல் · Noun similar
சிறப்பு குணமுள்ளதாகக் கருதப்படும் கல்
விதாரம் vitāram பெயர்ச்சொல் · Noun similar
முள்ளிலவு
வித்தாரம் vittāram பெயர்ச்சொல் · Noun similar
விரிவு
விபரம் viparam பெயர்ச்சொல் · Noun similar
விவரம்; விவரிப்பு
விவசம் vivacam பெயர்ச்சொல் · Noun similar
தன்வயமிழத்தல்
விவாகம் vivākam பெயர்ச்சொல் · Noun similar
திருமணம்
விவாதம் vivātam பெயர்ச்சொல் · Noun similar
சர்ச்சை
வீடாரம் vīṭāram பெயர்ச்சொல் · Noun similar
பாசறை
பங்கீடு paṅkīṭu பெயர்ச்சொல் · Noun meaning
கணக்கு விவரம்
பாரதூரம் pāratūram பெயர்ச்சொல் · Noun meaning
பெருந்தூரம் — full detail
வரைவியல் varaiviyal பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்டச் சூழலில் வாழும் மக்களினங்களைப் பற்றி விவரம் சேகரிக்கும் அறிவியல்முறை ஆகும்.
விருத்தி virutti வினைச்சொல் · Verb meaning
ஒழுக்கம் conduct
எழும்பல் eḻumpal பெயர்ச்சொல் · Noun meaning
நிலவிவரம்பற்றிய கைக்குறிப்புப் புஸ்தகம். (யாழ். அக.)