தேடல் · Search: விழுது
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 26–34 · 26–34 of 34
தாழைவிழுது
தரை மேல் வேர். தாவரத் தண்டகத்திலிருந்து மண்ணிற்கு மேல் உண்டாகும் வேர். ஈரக்காற்றிலிருந்து நீரை உறிஞ்சுவது. எ-டு: ஆலம் விழுது — aerial root
சமச்சீர் இல்லாத தூண் வேர். எ-டு ஆலம் விழுது — buttress root
இரட்சையாக நெற்றியிலிடும் மஞ்சட்பொட்டு
தாழை விழுது ( தைல.)
நெய்வோரது விழுதுக்கயிறு
காய்ந்த நெல்லியின் அரைத்த விழுது .
ஆலம்விழுது
தொங்கு தசையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்; விழுதுத் தடை நீக்கம் — polypectomy