தேடல் · Search: விழுது
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 1–25 · 1–25 of 34
ஆலமரம் போன்ற மரங்களில் கிளைகளில் இருந்து கீழ்நோக்கி வளரும் வேர்கள்
கருப்பை மூக்கு போன்ற சளிச்சவ்வுப் பரப்புகளில் உண்டாகும் கழலைக்கட்டி. — polyp; polyous
விழுது
இலக்கு
மருந்துச் செடிவகை .
பெரிய ஊன்றுகோல்.
விழுத்தல்.
மலர்தல்
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - விழு
விழல் - விழு + அல்
கருஞ்சீரகம்.
விழச்செய்தல்
கொடை, விழா முதலியவற்றில் வில்லடித்துப் பாடும் பாட்டு
சீழ்க்கைக்கூத்து .
குறைவு, வீதம், விழுதல், வேறுபாடு, பொருளின்றிக் கூட்டும் சொல்
சிறந்தவற்றுள் (குறள் 21).
வெண்ணெய் .
தலைமுடி பின்னல் வகை / பின்னியகூந்தல்
கடவுளைத் துதித்தல்
மண்ணிற்கு கீழுள்ள தாவரத்தின் (நிலைத்திணையின்) பகுதி வேர் எனப்படுகிறது. செடிகொடிகளுக்கு வேண்டிய ஊட்டப்பொருள்களை மண்ணில் இருந்து பெறும் முக்கிய பகுதி.
ஆலம் விழுது
அமரோசை; கமகம் பத்தனு ளொன்று(பரத.இராக.)
அஞ்சனவிழுது
ஒரு வேற்றிடவேர். மண்ணும் தண்டும் சேருமிடத்தில் உள்ளது. தண்டுக்குக் கூடுதல் தாங்குதல் அளிப்பது. எ-டு ஆலவிழுது — prop (pillar) root
களாவிழுது ()