விழுதல்

viḻutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழல் - விழு + அல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
2.
கீழ்நோக்கி யிழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
3.
நிலம்படியச் சாய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
4.
நோய்வாய்ப்பட்டுக் கிடத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
5.
தோற்றுப் போதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
6.
தாழ்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
7.
கெடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
8.
சாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
9.
தங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
10.
மறைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
11.
திரண்டு கூடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
12.
கிடைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
13.
பதிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
14.
வெளித்தோன்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
15.
நேர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
16.
கழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
17.
விருப்பங்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
18.
சொல் முதலியன வெளிப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
19.
பிரிவுபடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
20.
கீழ்நோக்கிப்பாய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
21.
ஆறு முதலியன கடலிற் கலத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
22.
தொங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
23.
சினங்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
24.
முகம் வாடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)
25.
பணம் முடங்கிக்கிடத்தல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v92m5e8b/

தமிழ்
“விழுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v92m5e8b/
APA
Oliyon Research. (2026). விழுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v92m5e8b/
MLA
"விழுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v92m5e8b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment