தேடல் · Search: விளித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 26–50 · 26–50 of 63

விளித்து viḷittu similar
அழைத்து, (குறள் 894).
விழித்த கண் viḻitta kaṇ similar
எதிரியை அல்லது பகையைச் சினந்து நோக்கும் கண், (குறள் 775).
வீழ்தல் vīḻtal similar
ஆசைப்படுதல், திரளுதல், விழுதல், நீங்குதல்
வீழ்த்தல் vīḻttal similar
விழச்செய்தல், வீணாகக்கழித்தல், தாழ இருத்தல்
வீசிவில்லிடுதல் vīcivilliṭutal பெயர்ச்சொல் · Noun similar
தேர் முதலியவற்றை நெம்பத் தடிபோடுதல் .
எரிவிழித்தல் eriviḻittal வினைச்சொல் · Verb similar
தீக்கண்ணாற் பார்த்தல் , சினந்து நோக்குதல்
கண்விழித்தல் kaṇviḻittal வினைச்சொல் · Verb similar
கண்திறத்தல்
விங்களித்தல் viṅkaḷittal பெயர்ச்சொல் · Noun similar
சூதுசெய்தல்
விலையிடல் vilaiyiṭal similar
Pricing
விளாக்கைத்தல் viḷākkaittal பெயர்ச்சொல் · Noun similar
உழுதல் .
விளைவித்தல் viḷaivittal பெயர்ச்சொல் · Noun similar
விளையச்செய்தல்
கிழிதல் kiḻital similar
தொலைக்காட்சித் திரையில் ஓசை காரணமாக கிடைமட்டமாக ஏற்படுகிற பாதிப்பு, படம் கிழிவது போன்று தோன்றும் — tears
கீழிதழ் kīḻitaḻ பெயர்ச்சொல் · Noun similar
கீழுதடு
சீலித்தல் cīlittal பெயர்ச்சொல் · Noun similar
சிலிர்த்தல்
நீளித்தல் nīḷittal பெயர்ச்சொல் · Noun similar
நீளுதல்
பிழிதல் piḻital பெயர்ச்சொல் · Noun similar
சொரிதல்
பீழித்தல் pīḻittal பெயர்ச்சொல் · Noun similar
வருத்துதல்
வலிதல் valital பெயர்ச்சொல் · Noun similar
திண்ணியதாதல்
வலித்தல் valittal பெயர்ச்சொல் · Noun similar
செய்யுள்விகாரம்
வழிதல் vaḻital பெயர்ச்சொல் · Noun similar
நிரம்பிவடிதல். வழிந்த . . . கார்விடம் ( சூர்ப்பண. 72)
வழித்தல் vaḻittal பெயர்ச்சொல் · Noun similar
வடித்தல்
விசித்தல் vicittal பெயர்ச்சொல் · Noun similar
இறுகக்கட்டுதல்
விடிதல் viṭital பெயர்ச்சொல் · Noun similar
உதயமாதல்
விடைதல் viṭaital பெயர்ச்சொல் · Noun similar
சினங்கொள்ளுதல்
விடைத்தல் viṭaittal பெயர்ச்சொல் · Noun similar
வேறுபடுத்துதல்