தேடல் · Search: வில்லியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

52 இல் 26–50 · 26–50 of 52

ஹீலியம் hīliyam similar
கதிரவன் மண்டலத்தில் இருப்ப தாகக் கருதப்பட்ட ஒரு வாயுத் தனிமம். இது 1868 இல் கண்டு பிடிக்கப்பட்டது. சில சமயம் ஈளை நோயாளிக்கு மருத்துவம் அளிக்க ஆக்சிஜனுடன் இதனைக் கலந்த கொடுக்கப்படுகிறது — helium
ஹீலியம் hīliyam கட்டுரை · article similar
பேப்காக் pēpkāk meaning
அமெரிக்க அறுவை மருத்துவர் வில்லியம் பேப்காக் கண்டுபிடித்த ஒரு வகை அறுவை மருத்துவ முறை. சிரைச்சுருள் நோயைக் குணப்படுத்த சபீனஸ் சிரை நாளத்தை அடியோடு அகற்றும் முறை — Babcock's
குல் நோய் kul nōy meaning
கேடயச் சுரப்பியில் எற்படும் நலிவு. இதனுடன் சேர்ந்து மந்திப்புக் கோளாறும் உண்டாகும். ஆங்கில மருத்துவ அறிஞர் சர்வில்லியம் குல் பெயரால் அழைக்கப்படுகிறது — Gull's disease
மார்பாய்வி mārpāyvi meaning
இதயம், நுரையீரல் ஆகியவற்றின் நிலைமையினைத் தெரிவிக்கும் கருவி. இதில் மேற்குறித்த இரு உறுப்புகளின் அசைவுகள் ஒலித்துடிப்புகளாக உணரப்படுகின்றன. இதனைப் புனைந்தவர் வில்லியம் ஸ்டோக்ஸ் (1804-7… — stethoscope
சைபர் பங்க் caipar paṅk meaning
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
ஃபிரை சோதனை ḵpirai cōtaṉai meaning
நிணநீர் திசுக்கட்டிக்கான தோல் சோதனை. இதனை ஜெர்மன் தோலியலறிஞர் வில்லியம் ஃபிரை விவரித்துக் கூறினார் — frei's test
ஆக்ளிவி நோய் ākḷivi nōy meaning
குடல் விரிவாக்கத்தினால் உண்டாகும் கடுமையான போலி குடல்தடை பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் வில்லியம் ஆக்ளிவி பெயரால் அழைக்கப் படுகிறது — Ogilvie's syndrome
வில்டெர்குறி vilṭerkuṟi meaning
அமெரிக்க கண்மருத்துவர் வில்லியம் வில்டெர் பெயர் கொண்ட கிரேப் நோயின் ஆரம்ப அறிகுறி. விழிக்கோளம் உள்வாங்கும்போது அல்லது . வெளி வாங்கும்போது மெதுவான துடிப்பை வெளிக் காட்டுகிறது. — Wilder's sign
கீழ்ச்சூல்பை kīḻccūlpai meaning
இதற்கு மேல் பூப்பகுதிகள் இருக்கும், பா.epigynous flower Inferior vena cava - கீழ்ப்பெருஞ்சிரை: உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியைக் கொண்டு வரும் இருபெருங் குழாய்களுள் ஒன்று. ம… — Inferior ovary
பௌமண் கிண்ணம் paumaṇ kiṇṇam meaning
சிறுநீரக வடிப்பியில் காணப்படும் கிண்ணம் போன்ற அமைப்பு. சிறுநீரக வடி முடிச்சுகளை உள்ளடக்கி உள்ளது. ஆங்கில உடலியங்கு இயலாளர் சர் வில்லியம் பெளமண் இதைக் கண்டறிந்தார் — Bowman's capsule
டிரஸ்லர் நோய் ṭiraslar nōy meaning
நெஞ்சுத்தசையழிவுக்கு பிந்திய நோய். இதனால், இடைவிடாத காய்ச்சல், குலையுறை அழற்சி, நுரையீரல் உறையழற்சி ஆகியவை உண்டாகும். இவை, தன்னியல்பான நோய்த் தடுப்பினால் உண்டாகலாம். இது, அமெரிக்க மர… — Dressler's syndrome
பேட்டில் தடயம் pēṭṭil taṭayam meaning
மண்டையோட்டின் பின்பக்க எலும்பு உடையும்போது எலும்புச் சவ்வுக்கு அடியில் இரத்தம் சேர்ந்து, உறைந்து, கட்டியாவது, இதனால் பொட்டு எலும்புக் கூம்புப்பகுதியில் தோலில் நிற மாற்றம் ஏற்படும். இந்தத் தடய… — Battle's sign
ஒயிட் அறுவை முறை oyiṭ aṟuvai muṟai meaning
அமெரிக்க அறுவை மருத்துவர் வில்லியம் ஒயிட் பெயர் கொண்ட முறையில் புராஸ்டேட் முன்னிலைச் சுரப்பி மிகை வளர்ச்சிக்கு, விரைகளை அறுத்து நீக்குதல். — White's operation
நிணநீர் நாளம் விரிவடைவதன் காரண மாக காலில் வீக்கம் ஏற்படும் குடும்ப நோய். அமெரிக்க மருத்துவ அறிஞர்கள் மாக்ஸ் நோன், வில்லியம் மில்ராய் ஆகியோர் பெயரால் அழைக்கப் படுகிறது. — Nonne-Milroy's disease
பிரிட்டிஷ் அறுவை மருத்துவர் வில்லியம் வேக்ஸ்டாஃப் பெயர் கொண்ட கணுக்காலின் உள்கணு வெலும்பு பிரிந்துள்ள எலும்பு முறிவு — Wagstaffe's fracture
முழங்கால் மூட்டழற்சி நோய் உள்ளவர்களுக்கு முழங்கால் மூட்டின் பின்புறம் நீரால் சூழப்பெற்ற பை போன்ற கட்டி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறுவை மருத்துவர் வில்லியம் பேக்கர் இந்த நோயை முதன்முதலில் இனம்… — Baker's cyst
உயிரணுச் சுவருக்குள் உள்ள இடைவெளியில் உள்ள நீண்ட இரட்டைக் குழாய். இது, சிறிய மலக்குடலில் உட்செருகலுக்கான குமிழ் முனையைக் கொண்டிருக்கும். அமெரிக்க மருத்துவ அறிஞர்கள் சிரையர் மில்லர், வில்… — Miller-Abbott tube
1884இல் வில்லியம் பரோஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வணிக முறையிலான கூட்டும், பட்டிய லிடும் எந்திரம், வகைப் பலகை மற்றும் அதன் தொழில் நுட்பம் இன்னும் கைகளால் இயங்கும் சில எந்திரங்களில் அ… — Burroughs adding machine
மரங்களைப் பாதுகாக்க சர் வில்லியம் பர்னட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட நீர்ம மருந்தைப் பூசி வெட்டு மரங்களைப் பாதுகாக்கும் முறை. இதில் துத்த நாகக் குளோரைடு காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுக… — burnet's process
நகரும் காந்தக் குமிழ்களைப் பயன்படுத்தும் நினைவு. குமிழ்கள் என்பது காந்த மேற்றப்பட்ட பகுதிகள். காந்தப் பொருளில் - அதாவது ஆர்த்தோ ஃபெரைட் போன்ற பொருளில் நகரக்கூடியது. காந்தப்பொருளின் உள்ளேயு… — magnetic bubble memory
இரைப்பையில் சுரக்கும் ஒரு பொருள் இது பி-12 வைட்டமினைச் சீரணிப்பதற்கு இன்றியமையாதது. இந்த வைட்டமின் இல்லை என்றால், கடுங்குருதிச் சோகை உண்டாகும். அமெரிக்க மருத்துவ அறிஞர் வில்லியம் கேசில்… — castle's intrinsic factor
1884இல் வில்லியம் பரோஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வணிகமுறை யிலான கூட்டும், பட்டியலிடும் எந்திரம், வகைப் பலகை மற்றும் அதன் தொழில் நுட்பம் இன்னும் கைகளால் இயங்கும் சில எந்திரங்களில் அப்… — Burroughs adding machine
வில்லியம் காஸ்லான் என்பவர் உருவாக்கிய அச்சுருப் படிவம் — casion
முலைக்காம்பின் முடிகள் இல்லாதிருக்கிற பெரிய மயிர்ப்பை எண்ணெய்ச் சுரப்பிகள். இவை ஐரிஷ் தாய்சேய் மருத்துவ அறிஞர் வில்லியம் மான்ட்காமரி பெயரால் அழைக்கப்படுகிறது — Montgomery's glands