தேடல் · Search: விதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
நடுங்குதல்
மற்றவையில் இருந்து வேறுபட்டது
Exemption
நடுங்கு
Code
செய்க என விதிக்கும் வாக்கியம்.
விதியைப் புலப்படுத்துஞ் சொல். இதனைச் செய்க என நியமிக்குஞ் சொல்.
இன்னதற்கு இது என்று முன்னில்லாததை மொழியும் சூத்திரம்.
rule based education
rule based education
பொறியமைவுக்கும் பயன்படுத்துவோருக்கு மிடையிலான உரையாடலை வழிச் செலுத்துகிற எளிய விதிகளின் தொகுதியான குறித்துரைக்கப்படும் தரவுகளிலிருந்து முடிவுகளைப் பெறுவதற்கான உத்தி — rules-based deduction
நடுங்குதல்
இயல்பு கடந்த இனங்களை அல்லது குறிப்பிட்ட வீச்செல்லைக்கு அப்பாற்பட்ட இனங்களைப் பட்டியலிடுதல் — exception report
மீண்டும் வரும் விவரப் பொருட்கள் இல்லாமல் ஒரு தரவு மாதிரியை வடிவமைக்கும் செயல்முறை முன் மாதிரி அல்லது திட்டமானது எத்தகைய வன்பொருள் அல்லது மென்பொருளாக இருந்தாலும் தரவு செயலாக்கம் செய்யும் — Canonical Synthesis
அடக்கங்கள் அல்லது வருமானம். இவை நிறுமத்தின் இலாப நட்டக் கணக்கைப் பாதிப்பவை. வாணிப இலாபம் அல்லது நட்டத்தை வருவிக்கும் பொழுது, இவை வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒ.extra-ordinary items — exceptional items
Economics, pute
விதி முறைகள் வடிவிலும், செயலறிக்கைகளிலும் அமைந்துள்ள தரவு — rule-based knowledge
கணிதத்திலும் நிரல் வரையிலும் ஒரு வெளிப்பாடு அல்லது கட்டுரைத் தொடருக்கான மாதிரி படிவம் — Canonical Form
வாணிப நற்பெயரின் மதிப்பை ஏற்படுத்துபவை — exceptional contracts
காட்சிக்கோ அல்லது அச்சிடவோ கணினிமய தரவு அதிக அளவில் திரையிடும் நுட்பம். வழக்கமான எல்லைக்கு அப்பால் உள்ளவற்றையே அறிவிக்கும். விதிவிலக்கு முறை நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. — exception reporting
recognizing exceptions
எலும்புகளைப் பிணைக்கும் தசை நார் உறுப்புகளைப் பற்றிப் பிடிக்கும் நரம்பு. — ligament
நேர்வது
இலக்கம்
தடவை, முறை