தேடல் · Search: வழமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

83 இல் 26–50 · 26–50 of 83

வாலம் vālam பெயர்ச்சொல் · Noun similar
வால்
வாலை vālai பெயர்ச்சொல் · Noun similar
பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்
வாளம் vāḷam பெயர்ச்சொல் · Noun similar
வாள்
வாளை vāḷai similar
ஒரு கடல்வாழ் மீன் இனம். இது நீளமாக இருக்கும். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
வாழை vāḻai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைப் பழ மரம் — bananatree, banana, plantain
வலம்பை valampai பெயர்ச்சொல் · Noun similar
கழி
வல்லாண்மை vallāṇmai பெயர்ச்சொல் · Noun similar
பேராற்றல்
வளமானி vaḷamāṉi similar
resouce meter
வள்ளன்மை vaḷḷaṉmai பெயர்ச்சொல் · Noun similar
வள்ளல் தன்மை, கொடை — charity, generosity
வாலமதி vālamati பெயர்ச்சொல் · Noun similar
பிறைநிலா
வாளாண்மை vāḷāṇmai பெயர்ச்சொல் · Noun similar
வாட்போர்த்திறமை .
வாள் ஆண்மை vāḷ āṇmai similar
வாள் வீரம், (குறள் 614).
அல்லாமை allāmai பெயர்ச்சொல் · Noun similar
கெட்டகுணம்.
வள மடல் vaḷa maṭal similar
அறம், பொருள், இன்பம் ஆகிய இவற்றின் பயனையும் வெறுத்து, மங்கையரால் பெறும் காம இன்பமே பெரிதெனவும் பயனுடைய
வளமடல் vaḷamaṭal பெயர்ச்சொல் · Noun similar
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் அறம் பொருள் வீடு ஆகியவற்றினும் காமமே சிறந்தது என்றுந் தலைவனது பெயரை எதுகையிலமைத்துங் கலிவெண்பாவாற் பாடும் நூல்வகை ( 856.)
வழலை vaḻalai பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பாம்பு
வழுக்காமை vaḻukkāmai similar
தவறாது, (குறள் 536).
வழுவாமை vaḻuvāmai பெயர்ச்சொல் · Noun similar
(வழு(வு)+ஆ+மை)
வரிதாங்கு வல்லமை varitāṅku vallamai similar
Taxable capacity
வலையன்சாமை valaiyaṉcāmai பெயர்ச்சொல் · Noun similar
சாமைவகை
எச்ச வல்லமை ecca vallamai similar
Excess capacity
வலச்சீர்மை valaccīrmai similar
அச்சுக்கலையில், வாசகங்கள் அனைத்தையும் வலது ஒரத்தில் வரிசைப்படுத்தும் முறை. இதில் இடப்புற ஒரம் ஒரே சீராக இராது. — flush right
வளையமாலை vaḷaiyamālai பெயர்ச்சொல் · Noun similar
முடியில் வளைத்துச் சூடும் மாலை
கல் ஆமை kal āmai பெயர்ச்சொல் · Noun similar
tortoise, indian star
கல்லாமை kallāmai பெயர்ச்சொல் · Noun similar
கல்வி கல்லாதிருத்தல் , கற்றுக் கொள்ளாமை , படியாதிருத்தல்