தேடல் · Search: வலுக்குறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

29 இல் 26–29 · 26–29 of 29

இடைமாற்றீடு iṭaimāṟṟīṭu meaning
வலுக்குறை மின்னோட்டத்தினால் வலுமிகு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துங்கருவி. தாமியங்கு கருவிகளிலும் உயர்த்திகளிலும் பயன்படுதல் — relay
வரைதோல் தாள் varaitōl tāḷ meaning
எழுதுவதற்காக விலங்குத் தோல் போல் பாடம் செய்யப்ப்ட்ட காகிதம். காகிதத்தை வலுக்குறைந்த கந்தக அமிலக் கரைசலில் நனைத்து கெட்டித் தன்மையுடையதாகவும், நீர் புகாதவாறும் செய்யப் படுகிறது. இக்காகிதம்… — parchment
கெட்டியாக்கம் keṭṭiyākkam meaning
அரக்குச் சாய இனாமல் பொருளில் விரைவில் உலர்ந்துவிடக் கூடிய மிகக் குறைந்த தரமுடைய, வலுக்குறைந்த கரைமத்தைச் சேர்த்தல் — curdling
இயக்கு தசை நலிவு iyakku tacai nalivu meaning
தசைவலுக்குறை, தசைப் பலவீனம் — myasthenia