வரைதோல் தாள்

varaitōl tāḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழுதுவதற்காக விலங்குத் தோல் போல் பாடம் செய்யப்ப்ட்ட காகிதம். காகிதத்தை வலுக்குறைந்த கந்தக அமிலக் கரைசலில் நனைத்து கெட்டித் தன்மையுடையதாகவும், நீர் புகாதவாறும் செய்யப் படுகிறது. இக்காகிதம் பளபளப்பாகவும், ஒளி ஊடுருவக்கூடிதாகவும் இருக்கும் — parchment
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 473)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rp7ccj7u/

தமிழ்
“வரைதோல் தாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rp7ccj7u/
APA
Oliyon Research. (2026). வரைதோல் தாள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rp7ccj7u/
MLA
"வரைதோல் தாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rp7ccj7u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment