தேடல் · Search: வலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

வலித்தல் valittal பெயர்ச்சொல் · Noun prefix
செய்யுள்விகாரம்
வலிமுகம் valimukam பெயர்ச்சொல் · Noun prefix
குரங்கு .
வலிவியல் valiviyal prefix
aligology
வலிச்சலன் valiccalaṉ பெயர்ச்சொல் · Noun prefix
மிகவும் மெலிந்தவன்
வலிதாக்கு valitākku வினைச்சொல் · Verb prefix
ஏதேனும் ஒன்றின் மீது நாம் செய்யும் வலிந்த தாக்குதல்
வலிபடுதல் valipaṭutal பெயர்ச்சொல் · Noun prefix
வலிமையுறுதல்
வலிமுன்பு valimuṉpu பெயர்ச்சொல் · Noun prefix
மிக்கவலி
வலியச்சம் valiyaccam prefix
aligophobia
வலியறிதல் valiyaṟital பெயர்ச்சொல் · Noun prefix
பகைவனுடைய வலிமையைத் தெரிந்துகொள்ளுகை ( அதி. 48.)
வலியூக்கி valiyūkki prefix
வலியை அதிகமாக்கும் அல்லது பரப்பும் திறனுடைய — nociceptive
வலிகுன்மம் valikuṉmam பெயர்ச்சொல் · Noun prefix
வலிப்பு முதலியவற்றோடு கூடிய சுரநோய் (108.)
வலிக்கட்டு valikkaṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
யாழ் நரம்பின் வலிந்தகட்டு ()
வலிக்கெனல் valikkeṉal பெயர்ச்சொல் · Noun prefix
தெளிவாயிருத்தற் குறிப்பு ()
வலிசெய்தல் valiceytal பெயர்ச்சொல் · Noun prefix
மிறுக்குச் செய்தல்
வலிச்சலாணி valiccalāṇi பெயர்ச்சொல் · Noun prefix
வரிச்சலாணி
வலிப்பற்று valippaṟṟu பெயர்ச்சொல் · Noun prefix
பற்றுக்குறடு ()
வலிமாந்தம் valimāntam பெயர்ச்சொல் · Noun prefix
அஷ்டமாந்தத்து ளொன்று ()
வலியாடுதல் valiyāṭutal பெயர்ச்சொல் · Noun prefix
துன்பப்படுத்துதல்
வலியூட்டல் valiyūṭṭal prefix
aligogenesia
வலித்தொற்று valittoṟṟu prefix
infection, ainborme
மூளையின் குருதிப் பெருக்கினால் பெரும் பாலும் விளைகிற உணர்ச்சி, செயல் ஆகியவற்றின் இழப்பு — apoplexy
வலியுணர்தல் valiyuṇartal prefix
algesthesia
வலியுறுத்து valiyuṟuttu பெயர்ச்சொல் · Noun prefix
கோரிக்கை முதலியவற்றை வற்புறுத்து
வலி குறைப்பி vali kuṟaippi prefix
Pain reliever
வலிச்சற்கொடி valiccaṟkoṭi பெயர்ச்சொல் · Noun prefix
கொடிவகை ()