தேடல் · Search: வரிப் பள்ளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 26–33 · 26–33 of 33

வலம் valam பெயர்ச்சொல் · Noun similar
வலப் பக்கம் — right side, victory, Circumambulation
வல்லம் vallam பெயர்ச்சொல் · Noun similar
*வல்லம்(பெ) = 1) வாழை, 2) தமிழகத்திலுள்ள ஒரு ஊர்.3)தங்கத்தை அளக்கும், பழந்தமிழர் அலகு.
வளம் vaḷam similar
செல்வம், செழிப்பு மிகுதி — wealth,fertility,richness,abundance
வள்ளம் vaḷḷam பெயர்ச்சொல் · Noun similar
கிண்ணம்
வாலம் vālam பெயர்ச்சொல் · Noun similar
வால்
வாளம் vāḷam பெயர்ச்சொல் · Noun similar
வாள்
சறுக்கு வழி caṟukku vaḻi meaning
(1) பல கணிக் கண்ணாடியின் சறுக்குச் சட்டம் (2) ஒரு கொண்டைத் திருகின் நீள் உருளை வடித்தலைப் பகுதியில் திருப்புளி செல்வதற்கான வரிப் பள்ளம் — fillister
மணிவட வார்ப்புரு maṇivaṭa vārppuru meaning
தூண் முதலியவற்றில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப் பள்ளம் தூணின் செவ்வுயரக் குழு வினைக் கம்பி வார்ப்புருவால் நிரப்பும் அணி அமைப்பு — cabling