தேடல் · Search: வரிப் பள்ளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 1–25 · 1–25 of 33

கோட்டுக்குழிவு kōṭṭukkuḻivu variant
பிளவு குறிப்பாக மூளையில் உள்ளது அல்லது சிறுபள்ளம் — sulcus
வரிப்பள்ளம் varippaḷḷam similar
சால்வரி நீண்ட வரிப்பள்ளம்; தவாளிப்பு: வரித்தடம் — groove
அறிப்பலம் aṟippalam பெயர்ச்சொல் · Noun similar
திப்பிலி.
வரிப் பளு varip paḷu similar
Tax burden
வரிப்பளு varippaḷu similar
Incidence of taxation
வெள்ளரிப்பழம் veḷḷarippaḻam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளரியின் கனிந்த நிலை
நரிப்பள்ளம் narippaḷḷam பெயர்ச்சொல் · Noun similar
நதி, ஆற்றுப்படுகை, நடமாடும் வழி ஆகியவற்றில் காணும் பள்ளம்/குழி போன்றவை. — unknown depths or pits in a river, pits in the dry bed of a river, pits in a ro…
பரிப்பள்ளம் parippaḷḷam similar
ஒரு பரப்பின் மேலுள்ள கோட்டுக் குழி அல்லது பள்ளம் — vallecula
வரபலம் varapalam பெயர்ச்சொல் · Noun similar
வரத்தினாலாகிய வலிமை
வரிப்படம் varippaṭam similar
Diagram
வரிப்பணம் varippaṇam பெயர்ச்சொல் · Noun similar
குடியிறை
வரிப்பள்ள வெட்டி varippaḷḷa veṭṭi similar
நீர்வரிப்பள்ளம் இட்டு வேலைப்பாடு செய்வதற்குப் பயன்படும் வெட்டுக் கருவி — fluting cutter
வரிப்பள்ள வடிவம் varippaḷḷa vaṭivam similar
groove format
வரிப்பள்ளமிடுதல் varippaḷḷamiṭutal similar
வரிப்பள்ளமிடும் கருவி கொண்டு நீண்டபள்ளத் தடமிடுதல் அல்லது சால்வரி அகழ்தல் — grooving
வராளம் varāḷam பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு ()
மூலத் தோரணியிலிருந்து செய்யப்ப்ட்ட ஒரு வார்ப்புப் பாளம் — block
விபலம் vipalam similar
பயனின்மை
உலோக வரிப் பாளம் ulōka varip pāḷam similar
உருக்கச்சு எந்திரத்தில் கோத்த வரிப்பாளம் — slug
வரிப்பள்ள ஒப்பனை varippaḷḷa oppaṉai similar
தூணில் செங்குத்தான வரிப்பள்ளங்களைச் செதுக்கிச் செய்யப்படும் ஒப்பனை (2) நெசவுத்தறியின் ஓடம் — flute : (1)
கத்தரிப்பழம் kattarippaḻam பெயர்ச்சொல் · Noun similar
பழுத்தக் கத்தரிக்காய் — fruits of eggplant, Solanum Melongena...--Fruit
நீர் அரி பள்ளம் nīr ari paḷḷam similar
Gull
வற்கலம் vaṟkalam பெயர்ச்சொல் · Noun similar
மரவுரி
வற்காலம் vaṟkālam பெயர்ச்சொல் · Noun similar
வறட்சிக்காலம் .
வற்சலம் vaṟcalam பெயர்ச்சொல் · Noun similar
வற்சலை
வாற்கலம் vāṟkalam பெயர்ச்சொல் · Noun similar
வற்கலை .