தேடல் · Search: வரிசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
உருளைகளை ஒன்றோடொன்று பொருந்துமாறு வரிசைப்படுத்துதல் — align
பலருமறியச் சீரெடுத்தல்
அணுகுமுறை, உட் பாட் டு / வெளிப் பாட்டுச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, செயல்முறை களுக்கிடையில் தரவுகளை மாற்றுவதைத் தானாகவே ஒருங்கிணைக்கிற ஒர் அணுகு முறை. இதன் மூலம், உட் பாட் டு… — queued access method
தன்னிச்சையான ஒழுங்குமுறையில் கணினி வரைபட முறையில் வரிகளை உருவாக்கும் வன்பொருள் அல்லது மென்பொருள் — line generator
ஒரு பெரிய தொகுதியில் உள்ள பொருள்களின் ஒரு வகையான சேர்ப்பு முறை.சான்றாக, 1, 2, 3 என்னும் தொகுதி எண்களில் 6 வகையான பெர்முட்டேஷன்களைச் செய்ய முடியும். 12, 21, 13, 31, 23 மற்றும் 32 — permutation
கால முறை வரிசையில் நிகழ்வுகள் நிகழ்வது தொடர்பானது. இதில் நிகழ்வுகள் ஒரே சமயத்தில் நடைபெறுவதோ, ஒன்றின் மீதொன்று நிகழ்வதோ இல்லை — sequential
Correlation Rank
வரிசை
ஒரு வரிசையில் உள்ள குறிப்பிட்ட பொருளை அடையாளம் காட்டும் எண். — array index number
இரண்டு அல்லது மேற்பட்ட உள்ளுறுப்புகள் வரிசையாகத் தொடுக்கப்பட்ட ஒரு மின் சுற்று. தொடர் மின்சுற்றில் ஒவ்வொரு உள்ளுறுப்பு வழியாகவும் மின்னோட்டம் (current) பாயும். ஆனால் மின் அழுத்தம் (voltage… — series circuit
எந்த வரிசையிலும் அணுகக் கூடிய சிறப்புத் தகவல் மதிப்பு — array reference
சாரையாக்கம் தரவு செய் முறைப்படுத்தும் வரிசையைக் கட்டுப்படுத்தும் உத்தி — queuing
கடைசல் எந்திரத்தின் மையங்கள் நீண்டவாக்கில் துல்லியமாகவும், ஒரு சீராகவும் ஒருங்கிணைவாகவும் அமையுமாறு வரிசைப்படுத்துதல். எந்திரச் சுழல் தண்டின் மற்றும் சுழல் தண்டு தாங்கிகளின் ஊடச்சுத் தொடர்ச்ச… — alignment
ஏராளமான தொலை பேசி அழைப்புகளை பெறுகின்ற வணிக மற்றும் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்து கின்ற, செயலகம் கட்டுப் படுத்துகின்ற பொத்தானிடும் அமைப்பு. இரயில்வே விசாரணை, விமான சேவை மற்றும் கே… — queuing system
நிரல்கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறைவேற்றுதல் — sequential execution
ஒரு தரவு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட தரவு குறிப் பைத் தேடிக் கண்டறியும் நேரத்தைக் குறைப்பதற் காக வரிசை முறைப்படுத்தலைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகைத் தேடல் முறை — indexed search
1. தரவுத் தள நிர்வாக முறைமையில் ஒரு வகை யான கோப்பு அமைப்பு முறை. இதில் ஒவ்வொரு முதன்மை ஆவணமும் ஒரு துணை ஆவணத்தைத் தான் பெற முடியும். முதன்மை ஆவணம், நிரம்பி வழியும் பொழுது கொள்கல… — linear structure
நிரல் கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறை வேற்றுதல் — sequential execution
காலமுறை வரிசையில் நிகழ்வுகள் நிகழ்கிற கணினி.இதில்,நிகழ்வுகள் ஒரே சமயத்திலோ,ஒன்றின் மீது ஒன்றோ நிகழ்வதில்லை — sequential computer
சேமிப்புக் கோப்பிலிருந்து தரவுகளை அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையிலேயே பெறும் செய்முறை. இதற்குக் காந்தநாடா தேவை இது காந்த வட்டுச் சேமிப்பகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.இ… — sequential access
வரிசைமுறை விசைச் சுற்றுவழியின் ஒரு குறிப்பிட்ட வகையின் கணித உருமாதிரி — sequential machine
ஒருவகைப் புறநிலைச் சாதனம்.இதிலிருந்து தரவுகளை வரிசை முறையில் படிக்கலாம்;அல்லது இதில் தரவுகள் வரிசைமுறையில் எழுதப்பட்டிருக்கும்.இதில் எதனையும் விட்டுவிட முடியாது — sequential device
வகைப்படுத்தும் ஊசி — needle, sorting
ஏமக்காப்பு திறன் இருக்க வைத்து, உயிரியின் தீவிரத்தை மட்டுப்படுத்த, நோயுண்டாக்கும் உயிரியின் துணைக்கு குழுக்களை பிராணிகள், திசுவளர்ம அணுக்கள் அல்லது வளர்ச்சி ஊடகங்களின் வழியாக திரும்பத் த… — serial passage
வரிசையின்படி எண்முறை அல்லது அகரவரிசை — sequential processing