தேடல் · Search: வங்காரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

75 இல் 26–50 · 26–50 of 75

வங்காளம் vaṅkāḷam பெயர்ச்சொல் · Noun similar
இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்று...இந்தியாவின் அண்டை நாடான பங்லா தேஷ் -இன் ஒரே தேசிய/ஆட்சி மொழியுமாகும்...இந்தியாவில் இந்திக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பேசப்படும் மொழி...உலக அளவ… — bengali
வட்காரம் vaṭkāram பெயர்ச்சொல் · Noun similar
வெடிகாரம் ()
வண்டரம் vaṇṭaram பெயர்ச்சொல் · Noun similar
நாயின் வால்
வண்ணச் சக்கரம் vaṇṇac cakkaram பெயர்ச்சொல் · Noun similar
வண்ணங்களின் சுழல் தன்மை.
வன நரம் vaṉa naram பெயர்ச்சொல் · Noun similar
வானரம் ()
வனநரம் vaṉanaram பெயர்ச்சொல் · Noun similar
வானரம் .
வன்கணம் vaṉkaṇam பெயர்ச்சொல் · Noun similar
வல்லினம் .
வன்னிசிகரம் vaṉṉicikaram பெயர்ச்சொல் · Noun similar
சாவற்சூட்டுப்பண்ணை
வன்மரம் vaṉmaram பெயர்ச்சொல் · Noun similar
அகக்காழுள்ள மரம் .
வரம் varam பெயர்ச்சொல் · Noun similar
பேறு, ஆசீர்வாதம், பரிசு — boon,blessing, gift
வராங்கம் varāṅkam பெயர்ச்சொல் · Noun similar
வானவரின் சரீரம்
வருணசங்கரம் varuṇacaṅkaram பெயர்ச்சொல் · Noun similar
சாதிக்கலப்பு
வறம் vaṟam பெயர்ச்சொல் · Noun similar
வற்றுகை
வாங்கா vāṅkā பெயர்ச்சொல் · Noun similar
ஊதுகொம்புவகை
வான்கலம் vāṉkalam similar
Aircraft
வாரம் vāram பெயர்ச்சொல் · Noun similar
ஏழு நாட்கள் கொண்ட காலம், வாரம் என அழைக்கப்படுகிறது. — week
வாராகரம் vārākaram பெயர்ச்சொல் · Noun similar
கடல் .
வெங்காரம் veṅkāram பெயர்ச்சொல் · Noun similar
வெண்காரம், மருந்துச்சரக்கு வகை — borax, sodae soboras, a kind of caustic
வெண்காரம் veṇkāram பெயர்ச்சொல் · Noun similar
வெண்காரம் கற்கண்டு வடிவத்தில் நல்ல வெண்மை நிறத்துடன் இருக்கும். வாயில் போட்டால் துவர்க்கும் தன்மையுடையது
வங்கணக்காரன் vaṅkaṇakkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
உற்ற நண்பன்
வங்காரக்கண்டி vaṅkārakkaṇṭi பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைச் சேலை
வானரமங்கை vāṉaramaṅkai பெயர்ச்சொல் · Noun similar
வானுலகத்துப் பெண் .
அகங்கரம் akaṅkaram பெயர்ச்சொல் · Noun similar
அகங்காரம்.
அகங்காரம் akaṅkāram பெயர்ச்சொல் · Noun similar
தான் என்ற எண்ணம்
அங்ககாரம் aṅkakāram பெயர்ச்சொல் · Noun similar
நாட்டிய வகை. (திருவிளை.கான்மா.9.)