தேடல் · Search: மேலாடை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

51 இல் 26–50 · 26–50 of 51

மல்லாட்டை mallāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - மல்லாட்டை. = நிலக்கடலை = வேர்க்கடலை
மென்னடை meṉṉaṭai பெயர்ச்சொல் · Noun similar
மெதுவான நடை
மெல்லிடை melliṭai பெயர்ச்சொல் · Noun similar
மெல்லிய இடை; சிற்றிடை
மேக் அட்டை mēk aṭṭai similar
ஐபிஎம் கார்ப்பரேஷன் உருவாக்கிய மின்காந்த அட்டை. காந்தப்பொருள் பூசப்பட்டது. அதில் தரவு பதிவு செய்யப்படுகிறது. சொல் வகைப்படுத்து முறைமைகளில் அடிக்கடி பயன் படுத்தப்படுகிறது — mag card
மேலாட்சி mēlāṭci பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ ) - மேலாட்சி
மேலாணை mēlāṇai similar
ஒரு செயல்முறைக்குப் பதிலாக்கம் செய்வதன்மூலம் முன்னிருக்கும் மதிப்பினை மாற்றும்படி செய்தல் — override
வெள்ளடை veḷḷaṭai பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலை
அங்கி aṅki பெயர்ச்சொல் · Noun meaning
ஆடை, மேலாடை — cloth, fire, the God of fire, Agni, the Sun
வடகம் vaṭakam பெயர்ச்சொல் · Noun meaning
அரைத்தமாவுடன் கறிச்சாமான்கள் சேர்த்துச் சமைத்து வெயிலில் உலர்த்திய சிறிய உருண்டை
பட்டம் paṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
பருவம்
இரட்டை iraṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
சோடு, இரண்டு, சோடி
ஏகாசம் ēkācam meaning
உத்தரீயம், மேலாடை
மார்பூசி mārpūci பெயர்ச்சொல் · Noun meaning
மேலாடையி லணியும் ஊசி
துப்பட்டா tuppaṭṭā பெயர்ச்சொல் · Noun meaning
மேலாடைகளில் ஒரு வகை.
அத்தவாளம் attavāḷam பெயர்ச்சொல் · Noun meaning
மேலாடை (பிங்கல நிகண்டு )
உள்பீட்டி uḷpīṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
மேலாடையின் உட்பாகம்
யோகவேஷ்டி yōkavēṣṭi பெயர்ச்சொல் · Noun meaning
இடது தோள்மேலிருந்து குறுக்காக அணியும் மேலாடை
தழைத்தானை taḻaittāṉai பெயர்ச்சொல் · Noun meaning
இலையாற் செய்யப்பட்ட மேலாடை
சட்டைப்பை caṭṭaippai பெயர்ச்சொல் · Noun meaning
மேலாடையில் அமைக்கப்படும் பை
சட்டைப்புரை caṭṭaippurai பெயர்ச்சொல் · Noun meaning
மேலாடையில் அமைக்கப்படும் பை
இலிங்ககவசம் iliṅkakavacam பெயர்ச்சொல் · Noun meaning
ஆண்குறியின் மேல்தோல்
அங்கவஸ்திரம் aṅkavastiram பெயர்ச்சொல் · Noun meaning
ஆண்கள் தரிக்கும் நீண்ட மேல்துண்டு; மேலாடை
உத்தராசங்கம் uttarācaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
மேலாடை, உத்தரீயம்
முத்துத்தரியம் muttuttariyam பெயர்ச்சொல் · Noun meaning
முத்தினால் அலங்கரித்த மேலாடை
இவர் ஒரு சிறந்த சைவசித்தாந்தி. வடமொழி தென்மொழிகளையும், சைவசித்தாந்த சாஸ்திரங்களையும், திருமுறைகளையும், நன்கு பயின்றவர். சைவசித்தாந்த சண்ட மாருதம் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். இவர் வைண…