தேடல் · Search: மென்பொருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
விற்பனைக்குவெளியிடப் படுவதற்கு முன்னதாகவே பகிரங்கமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுப் பொது மக்களால் பார்க்கப்படும் மென்பொருள். இது, மறை மென்பொருள் (vapourware) என்பதிலிருந்து ஒரு படி அபபாற்ப… — dribbleware
கணிப்புப் பொறியமைவுடன் இணைவுடைய மென்பொருள்களைக் குறிக்கும் செயல் முறை மற்றும் தரவு ஆதாரங்கள் — software resources
மென் பொருள் வல்லுநர் — software engineer
உண்மை, கடவுள்
முத லில் ஒரு கணிப்பொறித் தொகு திக்காக எழுதப்பட்ட நிகழ் நிரல்களை, வேறு ஒரு கணிப் பொறியில் இயக்கப் பயன்படும் மென்பொருள் — emulator software
பெரும்பாலும் நரம்புகளாலான, மூளை மற்றும் தண்டுவடத்திலுள்ள வெண்பொருள் — substantia alba
ஒரு நிறுமத்தில், வட்டுத் தொகுதிகள், நெகிழ்வட்டுகள், காந்த நாடாக்கள் போன்ற பெருமளவு மென் பொருள் தொகுதிக்கு பொறுப்பாகவுள்ள ஆள் — software librarian
ஒரு பயன்பாட்டாளரின் தேவைப் பாடுகளை நிறைவு செய்கிற செயல்முறைகளின் தொகுதிகளை உருவாக்குதல் — software development
ஊழியம், சேவகம்
1. சி, சி ++, ஜாவா சி #, மொழிகளில் நிரல்களை எழுதுவதில் பயன்படும் கட்டளைச் சொல். 2. தரவு அமைப்பினை உருவாக்கும் எல்லா நிலைகளிலும் பயன்படும் மென்பொருள் வழக்கமான தொழில்நுட்பங்களை உருவா… — CASE
கூட்டுறு அணுகு கருவி எனப் பொருள்படும் Controlled Access Unit என்பதன் குறும்பெயர். வில்லை வளைய பிணையங்களுக்காக ஐபிஎம் உருவாக்கிய தானறி குவியம் (intelligent Hub) மேலாண்மை மென்பொ… — CAU
In Circuit Emulator என்பதன் குறும்பெயர். இயங்கும் நேரத்திலேயே அமைப்பு மென்பொருளில் உள்ள பிழைகளை நீக்க வடிவமைப்புவரை அனுமதிக்கும் சிறப்பு வன்பொருள் மற்றும் மென்பொருள் — ICE
கேல் கன்சல்டன்ஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறு வனங்களில் ஒன்று — Kale
மின்னஞ்சல் அல்லது இணையச் செய்திக் குழுக்களில் பயன்படுத்தப்படும் ஒப்பக் கோப்புகளின் வகைப்பெயர் (Extension). இந்தக் கோப்பின் உள்ளடக்கம், மின்னஞ்சல் மடல் அல்லது செய்திக்குழுக் கட்டுரையின் இறுதியில் அ… — sig
உலாவி (பன்மை உலாவிகள்) — browser
மென்பொருள் போன்றவற்றை புதிய பதிப்பிற்கு முன்னேற்றுதல் — update, today
*கட்டு(வி) — bind, tie, fasten, build ()
* * சுவடு - கால் தடம்
முறைமையின் வளங்களையும் வன்பொருள் மற்றும் மென்பொருள் பாகங்களுக்கிடையேயானத் தொடர்பாடலையும் நிர்வகிக்கும் பல கணினி இயக்க முறைமைகளின் மையப்பகுதி.
computer application, software package, executable program
உண்டாக்கி, உளவாக்கி, (குறள் 12); முடித்து, (குறள் 678).
பொது நுழை வாயில் இடைமுகம் எனப் பொருள்படும் Common Gateway Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஹெச்டீடீபீ போன்ற தரவு பரிமாற்ற வழங்கன் (Server) கணினிகளுக்கிடையேயும்… — CGI
ஒரு மொழி உருவமைவிலிருந்து இன்னொரு மொழிக்குத் தரவுகளை மாற்றுவதற்குப் பயன்படுத்தப் படுகிற ஒரு தரவு மாற்று மென்பொருள் — genera
இணையத் தகவல் வழங்கன் எனப் பொருள்படும், Internet information Server என்பதன் முதல் எழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ள வலை வழங்கன் மென்பொருள் . il : . ஐஎல் : ஒர் இணைய தளம்… — IIS
பொருள் தொடுப்பும் உட்பொதிப்பும் என்று பொருள்படும் (Object Linking and Embedding stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.பயன்பாட்டு மென்பொருள்களுக்கிடையே தரவுவைப் பரிமாறிக் கொள்வதற்… — OLE