தேடல் · Search: முழு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

முழுவுரு muḻuvuru prefix
இயற்பியல். முழுவுரு
முழு நிலை muḻu nilai prefix
Whole
முழுகுதல் muḻukutal பெயர்ச்சொல் · Noun prefix
ஸ்நானம் செய்தல்
முழுத்தம் muḻuttam பெயர்ச்சொல் · Noun prefix
நற்செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு சோதிட முறையில் தீர்மானிக்கப்பட்ட நல்ல நேரம்.
முழுத்தல் muḻuttal பெயர்ச்சொல் · Noun prefix
முழமையாதல் ()
முழுநிலவு muḻunilavu பெயர்ச்சொல் · Noun prefix
நிலவு முழுதாக காட்சி தரும் நாள்,
முழுமுதல் muḻumutal பெயர்ச்சொல் · Noun prefix
கடவுள்
முழுமூடன் muḻumūṭaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பெருமுட்டாள் ( 49.)
முழுவதும் muḻuvatum பெயர்ச்சொல் · Noun prefix
முழுமை
முழுவலயம் muḻuvalayam பெயர்ச்சொல் · Noun prefix
வென்றி ()
முழுவுதல் muḻuvutal பெயர்ச்சொல் · Noun prefix
முத்தமிடுதல்
முழு எல்லை muḻu ellai prefix
எல்லைகளில் ஒரு வகை. மிக ஆற்றல் வாய்ந்தது. ஒரு மாறியை முழுமையுள்ளதாக்கப் பொது அறுதியிடு கூற்று பயன்படுகிறது — global scope
முழு நீளம் muḻu nīḷam prefix
விமானத்தில் செலுத்தி, வால் பகுதி உள்ளடங்கலாக முன் புறத்திலிருந்து பின்புறக் கடைசி வரையிலான முழு நீளம் — over-all length
முழு நேரம் muḻu nēram prefix
total time
முழு மறைவு muḻu maṟaivu prefix
Period of totality
முழுக்காய் muḻukkāy பெயர்ச்சொல் · Noun prefix
பழக்கும் பருவத்துக் காய்
முழுக்காளி muḻukkāḷi பெயர்ச்சொல் · Noun prefix
முத்துகுளிப்போன்
முழுக்கூழ் muḻukkūḻ பெயர்ச்சொல் · Noun prefix
கலக்கம்
முழுச்சுமை muḻuccumai prefix
விமானம் காலியாக இருக்கும் போது எடையுடன் சேர்த்து பயனுறும் எடை. இதனை "மொத்த எடை" என்றும் கூறுவர் — full load
முழுத்தொகை muḻuttokai பெயர்ச்சொல் · Noun prefix
வட்டியுடன் கூடிய முதல்
முழுநாயகம் muḻunāyakam பெயர்ச்சொல் · Noun prefix
கொடிவகை ()
முழுநோக்கு muḻunōkku பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு கிரகம் முழுப்பலத்தோடு நோக்குகை
முழுப்பொய் muḻuppoy பெயர்ச்சொல் · Noun prefix
பெரும்பொய்
முழுமக்கள் muḻumakkaḷ பெயர்ச்சொல் · Noun prefix
அறிவிலார்
முழுமூச்சு muḻumūccu பெயர்ச்சொல் · Noun prefix
முழுபலத்துடன் செய்யும் முயற்சி