தேடல் · Search: முளை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
விதை முளையாமை
விதை நிலையிலிருந்து முளைக்கும் பயிர்.
முளைப்பாரி - சுபச் சடங்குகளில் நவதானிய விதை முளைக்க வைத்த மட்பாண்டம்
1. பல்முளைக்கு முன்னால் 2. பல் முனை எலும்புக்குள்ளிருக்கும், பல் முளைப்பதற்கு முந்திய நிலை — preeruption
முளையை அடித்து உட்செலுத்துதல்
சுபச்சடங்கிற் பாலிகைகளில் நவதானியம் விதைத்தல்
இறுக்கமாகப் பொருத்திபுள்ள முளைகளை வெளியே எடுப்பதற்குப் பயன்படும் ஒரு நீளமான மெல் தமருசி — pin punch
இறுக்கமாகப் பொருத்தியுள்ள முளைகளை வெளியே எடுப்பதற்குப் பயன்படும் ஒரு நீளமான மெல் தமரூசி — Pin punch
நெல் முளைக்குப் பாய்ச்சிய நீர்
பிறைச்சந்திரன்
முளைகட்டிய பருப்பு
புறத்தோல் நீர்க்கட்டியில் அல்லது ஒரு தோலின் ஆழ அடுக்கில் மயிர் வளர்வதைக் குறிப்பது. — pilonidal
செம்மண் கொண்டு துவரையைப் பதப்படுத்துதல்
நெல் முளைகளால் தொடுக்கப்பட்ட மாலை
பல் முளைப்பதில் ஒரு படி நிலை. இதில் பல் அடைப்புத் தளத்தை அடைந்துள்ளது — posteruption
முளை வெளிப்பட்ட தேங்காய்
முளையில்லாத மாட்டும் தாழ் — Shackle bolt
Papular erupcion
சுற்றுப்புறப் பரப்பில் புரி முடுக்கி முளைகள் நுழைவதறகுள்ள துவாரங்கள் கொண்ட வட்ட மரையாணிகளை முடுக்குவதற்குப் பயன்படும் முனைப்புரி முடுக்கி — pin spanner
முளையில்லாது மாட்டும் தாழ் — shackle bolt
முதிர்ச்சி பெறாத நடு மூளைத்தசை அடங்கிய உக்கிரமல்லாத இணைப்புத் திசுக் கட்டி — myxofibroma
முளை — sprout, water, indian acalypha
கவசம் , சட்டை
காம்பு போன்ற நுண்ணிய முகிழ் போன்ற உறுப்பு — papila
மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. இது தரையில் ஊன்றி நடக்கவோ, நகரவோ பயன்படுவது.