தேடல் · Search: முறைப்படுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

72 இல் 26–50 · 26–50 of 72

சிறைப்படுதல் ciṟaippaṭutal வினைச்சொல் · Verb similar
சிறையில் அடைபடுதல்
பாறைபடுதல் pāṟaipaṭutal பெயர்ச்சொல் · Noun similar
இறுகுதல்
மிகைபடுதல் mikaipaṭutal பெயர்ச்சொல் · Noun similar
அதிகப்படுதல்
முறைப்பாட்டியல் muṟaippāṭṭiyal similar
systematics
முறையிடுதல் muṟaiyiṭutal பெயர்ச்சொல் · Noun similar
குறைசொல்லிக் கொள்ளுதல்
முரன்றுபாடுதல் muraṉṟupāṭutal பெயர்ச்சொல் · Noun similar
ஆலாபனஞ் செய்தல்
முழுமைப்படுத்துதல் muḻumaippaṭuttutal பெயர்ச்சொல் · Noun similar
கணக்கீட்டின் முடிவில் நிலையில்லாத (தணஞிஞுணூtச்டிண) இலக்கங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை இருந்தால், அந்த எண்ணை முழுமைப்படுத்த வேண்டும். இந்த முழுமைப்படுத்துதல் நுட்பமானது, அறிவியலின் பயன்பாட்டுத்…
அக்கறைப்படுதல் akkaṟaippaṭutal பெயர்ச்சொல் · Noun similar
சிரத்தை கொள்ளுதல்
கைப்படுதல் kaippaṭutal வினைச்சொல் · Verb similar
(கை+படு+தல்)
கைப்படுத்தல் kaippaṭuttal பெயர்ச்சொல் · Noun similar
(கை+படு+த்தல்)
சொல் தொகுப்பு ஆணைத்தொடர் : ஒரு மின்னணு விசைப் பலகை, கணினி, அச்சுப் பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணு முறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்கு மான உத்தி. வா… — word processing: WP
ஒரு மின்னணு விசைப்பலகை, கணினி, அச்சுப்பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணுமுறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்குமான உத்தி. வாசகம் பொதுவாக நெகிழ் வட்டு போன்ற… — word processing : WP
on screening promotting
பட்டிறைப்படுதல் paṭṭiṟaippaṭutal பெயர்ச்சொல் · Noun similar
அரசிறை செலுத்தப்படாது போதல்
பறைபடுத்துதல் paṟaipaṭuttutal பெயர்ச்சொல் · Noun similar
மன்றங்கறங்க மயங்கப் பறைபடுத்து (புவெஒழிபு5)
ஒரு கணினிக்காக எழுதப்பட்ட ஒரு செயல்முறையை இன்னொரு கணினியில் இயக்கக்கூடிய வகையில் மாற்றுதல். — reprogramming
முரண்டுதல் muraṇṭutal பெயர்ச்சொல் · Noun similar
பிடிவாதமாதல்
ஒரு பணியின் வரிசை முறையைக் குறித்தளிக்கப்பட்ட முந்துரிமைகளின் அடிப்படையில் செய்முறைப்படுத்துதல் — priority processing
off screen formatting
உட்பாட்டுத் தரவுகளில், மேற்கொண்டு செய்முறைப்படுத்துவதற்கு முன்பு, மாற்றம் செய்தல், படிவமாக்குதல், சுருக்கஞ் செய்தல் போன்ற செயற்பணிகளைச் செய்கிற செயல்முறை. — preprocessor
அக்கரைப்படுத்துதல் akkaraippaṭuttutal பெயர்ச்சொல் · Noun similar
ஓடத்தில் ஏற்றி ஆற்றைக் கடப்பித்தல்
அலைப்படுதல் alaippaṭutal வினைச்சொல் · Verb similar
வருந்துதல்
ஆசைப்படுதல் ācaippaṭutal வினைச்சொல் · Verb similar
மொழிபெயர்ப்புகள்
இடைப்படுதல் iṭaippaṭutal பெயர்ச்சொல் · Noun similar
மத்தியமாதல்
இளைபடுதல் iḷaipaṭutal similar
வலையில் அகப்படுதல்