தேடல் · Search: முறித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

76 இல் 26–50 · 26–50 of 76

பூமுறித்தல் pūmuṟittal வினைச்சொல் · Verb similar
வாழைக்காய் பருத்தற்காக அதன் பூவை ஒடித்தல்
மதுரித்தல் maturittal பெயர்ச்சொல் · Noun similar
தித்தித்தல்
முத்திரித்தல் muttirittal பெயர்ச்சொல் · Noun similar
முத்திரையிடுதல்
மூதரித்தல் mūtarittal similar
ஒப்புவித்தல்
மூதறிதல் mūtaṟital பெயர்ச்சொல் · Noun similar
அறிவு முதிர்தல்
மூரலித்தல் mūralittal பெயர்ச்சொல் · Noun similar
புன்முறுவல் செய்தல்
மூரிப்போதல் mūrippōtal பெயர்ச்சொல் · Noun similar
முதுமையால் வலிமையற்றுப்போதல்
மூர்த்தீகரித்தல் mūrttīkarittal பெயர்ச்சொல் · Noun similar
தெய்வமுதலியன வடிவுகொள்ளுதல்
முறித்துவெட்டுதல் muṟittuveṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
வாய்க்காலின் நீரைத் தடுத்து வேற்றிடத்திற் பாயும்படிசெய்தல்
முற்கந்தெறித்தல் muṟkanteṟittal பெயர்ச்சொல் · Noun similar
பல்லிகொட்டுதல்
அமுரி முறித்தல் amuri muṟittal பெயர்ச்சொல் · Noun similar
சிறுநீரில் உள்ள தோடங்களை நீக்குதல்
முடிதரித்தல் muṭitarittal வினைச்சொல் · Verb similar
முடிசூட்டுதல்
முறிசெய்தல் muṟiceytal பெயர்ச்சொல் · Noun similar
அடிமையாக்குதல்
குறிதாள் kuṟitāḷ similar
காந்த வட்டில் உள்ள சேமிப்பு ஒதுக்கீட்டின் குறியீட்டெண் — map
குறித்தல் kuṟittal வினைச்சொல் · Verb similar
கருதுதல்
சுரிதல் curital வினைச்சொல் · Verb similar
சுழிதல்
சுரித்தல் curittal வினைச்சொல் · Verb similar
சுழிதல்
புரிதல் purital similar
விரும்பல், செய்தல், தியானித்தல், கொடுத்தல், சொல்லுதல், விசாரித்தல், மிகுதல், அசைதல், விளங்குதல்
புரித்தல் purittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புரி நின்மலவடிவாய்ப் புரிக்கும் (ஞானவா. மாவலி. 48)
பூரித்தல் pūrittal வினைச்சொல் · Verb similar
நிறைதல்
மரிதல் marital பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரி ( இயற். 3, 52)
மரித்தல் marittal பெயர்ச்சொல் · Noun similar
சாதல்
மறிதல் maṟital பெயர்ச்சொல் · Noun similar
கீழ்மேலாதல்
மறித்தல் maṟittal பெயர்ச்சொல் · Noun similar
தடுத்தல்
முகிதல் mukital பெயர்ச்சொல் · Noun similar
முடிதல்