தேடல் · Search: முனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

முனைப்பாடி muṉaippāṭi பெயர்ச்சொல் · Noun prefix
வட ஆர்க்காடு தென்னார்க்காடு ஜில்லாக்களின் பகுதிகள் அடங்கிய பழைய நாடுகளுள் ஒன்று
முனைமொட்டு muṉaimoṭṭu prefix
தாவரநுனிமொட்டு — terminal bud
முனைய முறை muṉaiya muṟai prefix
முனையத்தைப்போல நடக்குமாறு கணினியை செயல்படுத்தும் செயல்பாட்டு முறை. தட்டச்சு செய்யப்பட்ட விசைக் கோடுகளை அனுப்பவும், அனுப்பப்பட்ட தகவல்களைப் பெறவும் செய்கிறது — terminal mode
முனையரையர் muṉaiyaraiyar பெயர்ச்சொல் · Noun prefix
முனைப்பாடிநாடாண்ட சிற்றரசர்
முனைகுலைதல் muṉaikulaital பெயர்ச்சொல் · Noun prefix
ஊக்கங்குன்றுதல்
முனைக்கட்டு muṉaikkaṭṭu prefix
எழுத்துருவில் விளிம்பிற்குக் கட்டுருக் கொடுக்கும் நுண்வரைமாணம் — serif
முனைத் தகடு muṉait takaṭu prefix
நரம்புத் தசை அணைப்பில் தட்டையான தகட்டு வடிவில் உண்டாகும் விரிவாக்கம். இந்த இணைப்பில் ஒரு நரம்புச் சவ்வின் இயக்க நரம்பு இழை, ஒரு மண்டையோட்டுத் தசை இழையை இணைக்கிறது — end-plate
முனைப் பலகை muṉaip palakai prefix
உழுசாலில் மண்ணைப் பெயர்த்துத் தள்ளும் எஃகு முனைப் பலகை — mould board
முனையக் கணு muṉaiyak kaṇu prefix
terminal node
முனையப் பணி muṉaiyap paṇi prefix
terminal job
முனை உதைப்பு muṉai utaippu prefix
செங்குத்தான அல்லது கிடைமட்டமான ஒரு சுழலும் தண்டினால் ஏற்படும் முனை இயக்க அல்லது நீளப்பாங்கான அழுத்தம். இது பெரும்பாலும் ஒர் உதைப்புத் தாங்கியினால் உண்டாகும் — end thrust
முனை உறுப்பு muṉai uṟuppu prefix
உணர்வு நரம்புகளில் உள்ள பொதியுறையுடைய முனை — end-organ
முனைப் பருமை muṉaip parumai prefix
குருதியில் கலந்து உறுப்புகள் செயற்படத் துண்டும் உட் சுரப்பு இயக்குநீர் (ஹார்மோன்) அளவுக்கு மேல் சுரப்பதால், கைகள், பாதங்கள், முகம் ஆகியவை அளவுக்கு மீறி அகன்று விடுதல், குழந்தை களிடம் இது… — acromegaly
முனைப்படுதல் muṉaippaṭutal prefix
குறுக்கலையில் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதால், ஒரு தளத்திலேயே அதிர்வு தோன்று தல். காட்டாக, மின்காந்தக் கதிர்வீச்சு, குறுக்கலை இயக்கமே 2. ஓல்டா மின்கலத்தில் ஏற்படும் குறை. இதில் துத்தநாக… — polarization
முனைய அமர்வு muṉaiya amarvu prefix
ஒரு முனையத்தில் ஒரு பயனாளர் செயலாற்றும் நேரம் — terminal session
முனையத் தகவி muṉaiyat takavi prefix
terminal adapter
முனையத் துறை muṉaiyat tuṟai prefix
terminal port
முனையப் பிழை muṉaiyap piḻai prefix
நிரல் தொடர் தொடர முடியாத அளவுக்கு கணிசமான விளைவுகளை ஏற்படுத்தும் பிழை — terminal error
முனையப்பதிவு muṉaiyappativu prefix
terminal entry
முனை விளிம்பு muṉai viḷimpu prefix
ஒரு வெட்டுக் கருவியின் கழுத்து அல்லது பிடிக்குள்ளாக செருகப்படும் பகுதி — tang
முனைச் சிதைவு muṉaic citaivu prefix
Truncation
முனைப்படு ஒளி muṉaippaṭu oḷi prefix
புலவரை ஒளி. இதில் மின் புலமும் காந்தப்புலமும் ஒற்றைத் தளங்களுக்கு வரையறை செய்யப்படுகின்றன. புல ஒளியாக்கி (போலராய்டு) மூலம் இந்த ஒளியை உண்டாக்கலாம் — polarized light
1. முனைநிலை இருத்தல். 2. அதிர்வுகள் ஒரு தளத்தில் மட்டும் தோன்றும் ஒளிநிலை. 3. உடலில் நேர்மின் நிலையும் எதிர்மின் நிலையும் பிரிக்கப்படும் முறை. 4. தூண்டப்படக் கூடிய அணு ஒய்வு நிலையில் அ… — polarisation
முனைய அமைப்பி muṉaiya amaippi prefix
terminal component
முனையப் பட்டை muṉaiyap paṭṭai prefix
கம்பிகள் இணைக்கப்படும் திருகாணியின் தொகுதியைக் கொண்ட ஒட்டப்பட்ட பட்டை terminal symbol : முகப்புக் குறியீடு : செவ்வக வடிவ படக் குறியீடு, ஒரு செயல்முறையில் ஆரம்பநிலை மற்றும் முடிக்கும்… — terminal strip