முனைய முறை

muṉaiya muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முனையத்தைப்போல நடக்குமாறு கணினியை செயல்படுத்தும் செயல்பாட்டு முறை. தட்டச்சு செய்யப்பட்ட விசைக் கோடுகளை அனுப்பவும், அனுப்பப்பட்ட தகவல்களைப் பெறவும் செய்கிறது — terminal mode
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1442)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tanf5amn/

தமிழ்
“முனைய முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tanf5amn/
APA
Oliyon Research. (2026). முனைய முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tanf5amn/
MLA
"முனைய முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tanf5amn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment