தேடல் · Search: முடுக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

64 இல் 26–50 · 26–50 of 64

முதுகண் mutukaṇ பெயர்ச்சொல் · Noun similar
காப்பாளன்
முதுகால் mutukāl பெயர்ச்சொல் · Noun similar
ஓராண்டுக்கு மேற்பட்ட கொடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம்
முதுக்கள் mutukkaḷ பெயர்ச்சொல் · Noun similar
முன்னோர்
முத்து muttu பெயர்ச்சொல் · Noun similar
தூமணி
சுற்றுப்புறப் பரப்பில் புரி முடுக்கி முளைகள் நுழைவதறகுள்ள துவாரங்கள் கொண்ட வட்ட மரையாணிகளை முடுக்குவதற்குப் பயன்படும் முனைப்புரி முடுக்கி — pin spanner
மூகி mūki பெயர்ச்சொல் · Noun similar
கேழ்வரகு ( 354.)
மூடு mūṭu similar
வேர், பெண்ஆடு, மூட்டுப்பூச்சி
மூடுகை mūṭukai பெயர்ச்சொல் · Noun similar
ரகசியம்
மூட்டு mūṭṭu பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கட்டமைப்பின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகள் இணையுமிடம். மூட்டில் இரண்டு கூறுகளும் ஒன்றின் சார்பாக மற்றையது அசையக்கூடியதாகவோ அசையமாட்டாததாகவோ இருக்கலாம். — join, joint, ignite, mount
மூது mūtu பெயர்ச்சொல் · Noun similar
முதுமை
மறைமுடுக்கி maṟaimuṭukki பெயர்ச்சொல் · Noun similar
வில்முடுக்கி
முதுகிடுதல் mutukiṭutal பெயர்ச்சொல் · Noun similar
புறங்காட்டுதல்
முதுகுதாங்கி mutukutāṅki பெயர்ச்சொல் · Noun similar
சார்மணை
tribble click
tribble click
முடுகடி muṭukaṭi பெயர்ச்சொல் · Noun similar
சமீபம் ()
முடுக்கடி muṭukkaṭi பெயர்ச்சொல் · Noun similar
நெருக்கடி
முடுக்காணி muṭukkāṇi பெயர்ச்சொல் · Noun similar
ஆணிவகை
முட்டுக்கொடு muṭṭukkoṭu similar
அண்டைக் கொடுத்துத் தாங்குவதற்குமுட்டுக் கொடுத்தல். பொதுவாக இது ஓர் அடிக்கட்டையாக அல்லது ஆதாரக்கட்டையாக அமைந்திருக்கும். இது திண்டுக் கட்டை நெடுகிலுங்கூட அமைந்திருக்கும் — bolster
முட்டுமுடுகு muṭṭumuṭuku பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முட்டு
முதுகாடு mutukāṭu similar
சுடுகாடு, இடுகாடு
முதுகுடி mutukuṭi பெயர்ச்சொல் · Noun similar
தொன்றுதொட்டு வரும் குடி
முத்தைத்தரும் தாய்க்கரு — nacre
முத்துக்குறி muttukkuṟi பெயர்ச்சொல் · Noun similar
கையிலுள்ள முத்துக்களைக் கணக்கிட்டுப் பலன் சொல்லுங் குறி
முத்துக்குளி muttukkuḷi பெயர்ச்சொல் · Noun similar
நீரில் முழகி முத்தெடுக்கை