தேடல் · Search: முகவெண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

42 இல் 26–42 · 26–42 of 42

முகவெட்டு mukaveṭṭu பெயர்ச்சொல் · Noun similar
இராசியான, அழகான முகம். — lucky and handsome face
மாறு முகவெண் māṟu mukaveṇ similar
address, variable
முகவு mukavu பெயர்ச்சொல் · Noun similar
மாளிகைமுகப்பு
முகவேலை mukavēlai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முகச்சவரம்
முக்காவேளை mukkāvēḷai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முக்காய்வேளை ( 472.)
மூக்காவேளை mūkkāvēḷai பெயர்ச்சொல் · Noun similar
முக்காய்வேளை
மேற்கோள் முகவெண் mēṟkōḷ mukaveṇ similar
address, reference
பன்முக வெண் paṉmuka veṇ similar
address, multi
முகவெழுத்து mukaveḻuttu பெயர்ச்சொல் · Noun similar
முகத்தில் எழுதிப் புனையும் அலங்காரம் ( வத்தவ. 13, தலைப்பு.)
முகவர் mukavar பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல்
முகவாய் mukavāy பெயர்ச்சொல் · Noun similar
முகவாய் - மோவாய், கீழ்வாய், தாழ்வாய், தாழ்வாய்க்கட்டை
முகவார் mukavār பெயர்ச்சொல் · Noun similar
குதிரை முதலானவைகட்கு முகத்திலிடுங் கயிறு
முகவாள் mukavāḷ பெயர்ச்சொல் · Noun similar
கலப்பைக்கூர் ( iv, பக். 212.)
முகவை mukavai பெயர்ச்சொல் · Noun similar
முகவை என்பது, ஆய்வுகூடங்களில், திரவங்களை வைப்பதற்குப் பயன்படும் எளிமையான கொள்கலன் ஆகும், — beaker
முக்கவர் mukkavar similar
செங்கோண முக்கோண வடிவ வரை கருவி — set square
எண் கணித முகவரி eṇ kaṇita mukavari meaning
எண்கணித முகவெண் — arithmetic address
ஒரு ஆணைத் தொடரில் திரையில் உள்ள ஒவ்வொரு படப் புள்ளியையும் தனித் தனியாக முகவெண்ணிடக் கூடிய ஒரு வரைகலை முறை — all points addressable