தேடல் · Search: முகவர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

61 இல் 26–50 · 26–50 of 61

முகவாசம் mukavācam பெயர்ச்சொல் · Noun similar
வாசனைக்காக வாயில் இட்டுக்கொள்ளுதற்கு உரிய தக்கோலம், தீம்பூ, இலவங்கம், கருப்பூரம், சாதி என்ற ஐவகை நறுமணப்பண்டங்கள் ( 838, உரை)
முகவாசல் mukavācal பெயர்ச்சொல் · Noun similar
தலைவாசல்
முகவாசை mukavācai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பட்சபாதம்
முகவாடல் mukavāṭal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முகவாட்டம்
முகவாட்டம் mukavāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
முகம் வாடியிருத்தல்; முகச் சோர்வு, முகப் பொலிவின்மை
முகவாதம் mukavātam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மினுக்கு பொழுது ()
முகவியர் mukaviyar பெயர்ச்சொல் · Noun similar
இன்முகமாயுள்ளோர்
முகவு mukavu பெயர்ச்சொல் · Noun similar
மாளிகைமுகப்பு
முக்கோற்பகவர் mukkōṟpakavar பெயர்ச்சொல் · Noun similar
திரிதண்டந் தாங்கிய சந்நியாசிகள்
முகவரி காணல் mukavari kāṇal similar
ஒரு விவர சேமிப்பு இருப்பிடத்தின் சரியான முகவரி எண்ணைக் கண்டுபிடித்தல் — address mapping
முகவரிப்பட்டை mukavarippaṭṭai similar
address bar
முகவரியிடல் mukavariyiṭal similar
(1) குறிப்பிட்ட உத்திகள் மூலம் தேவையான தரவுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணல். (2) தரவு அனுப்பும் கணினி மற்றொரு குறிப்பிட்ட முனையத்துக்கான தரவு, தன்னிடம் இருப்பதைக் குறிப்பிடும் தரவு… — addressing
முகவலிப்பு mukavalippu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முகவாதசன்னி
முக்காவனாடு mukkāvaṉāṭu பெயர்ச்சொல் · Noun similar
தமிழகத்துப் பழைய சிறு நாடுகளுள் ஒன்று
முகசர் mukacar பெயர்ச்சொல் · Noun similar
(விராட்புருஷனது முகத்தினின்றுந் தோன்றியவர் ) பார்ப்பார் ()
முகவெண் mukaveṇ similar
சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பிடுகிற அடையாள எண் அல்லது பெயர் — address
முக்குவர் mukkuvar பெயர்ச்சொல் · Noun similar
செம்படவருள் ஒரு சாதியினர்
முன்னவர் muṉṉavar பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - முன்னவர் - முதன்மை நபர்.
மூலவர் mūlavar பெயர்ச்சொல் · Noun similar
கோயிலுட் கர்ப்பக்கிருகத்தில் ஸ்திரமாகவுள்ள மூர்த்தி
முகமை mukamai தொடர் · Phrase meaning
agent,representative,company, முகவர் — agency
கழிவு kaḻivu பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
டியூஏ ṭiyūē meaning
கோப்பகப் பயனாளர் முகவர் என்று பொருள்படும் Directory User Agent என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஓர் எக்ஸ். 500 கிளையன் நிரல். இது, பிணை யத்திலுள்ள ஒரு பயனாளரின் முகவ… — DUA
என்ஜி eṉji meaning
ஒர் இணைய தள முகவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — ng
தரகர் tarakar meaning
இருவரை ஒன்று சேர்த்து ஓர் ஒப்பந்தத்தை முடிக்கும் முகவர். இவர் வாணிபத்தின் ஓர் இன்றியமையாப் பகுதி. இவர்கள் பல வகைப்படுவர் — broker
கோர்பா kōrpā meaning
பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானம் என்று பொருள்படும் Common Object Request Broker Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். 1992-ஆம் ஆண்டில் பொருள் (மேலாண்மைக் குழு … — CORBA