முகவாசம்

mukavācam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாசனைக்காக வாயில் இட்டுக்கொள்ளுதற்கு உரிய தக்கோலம், தீம்பூ, இலவங்கம், கருப்பூரம், சாதி என்ற ஐவகை நறுமணப்பண்டங்கள் ( 838, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகவாசம்)
2.
வெற்றிலை
கொண்டாரின்முகவாசம் ( 1055)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகவாசம்)
3.
முகப் பழக்கம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகவாசம்)
4.
வாசனைப்பொடி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 337)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8974hrgm/

தமிழ்
“முகவாசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8974hrgm/
APA
Oliyon Research. (2026). முகவாசம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8974hrgm/
MLA
"முகவாசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8974hrgm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment