தேடல் · Search: மிகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
கருவுற்ற பெண்கள் அளவுக்கு அதிகமாக வாந்தி எடுத்தல் — hyperemesis
மீத்தொடுப்பு — hyperline
ஒர் அமைவனத்திற்கு இனிமேலும் தேவைப்படாதிருக்கிற தரவு அல்லது அதைவிடத் துல்லியமான அல்லது புதுமையான தரவுகளினால் நீக்கம் செய்யப்பட்ட தரவுகள் — redundant data
பல கருவியமைப்புகளை ஒரே வேலையைச் செய்யுமாறு செய்தல். இதன் நோக்கம் இவ்வேலையின் துல்லியத்தை உயர்த்துவதே — redundancy
Bonus
Tax, excess profits
வகுப்புக்கும் தொகுப்புக்கும் இடைப்பட்டதொகை வகைப்பிரிவு — superfamily
பல்வேறு வகை உயிர் அணுக்கள் இயல்பான வீதத்தில் இருக்கும்போது, குருதி வெள்ளணுக்கள் மிக அதிகமாக இருத்தல் — hyperorthocytosis
அச்சுப்படியில் எடுப்பான முகப்பினைக்கொண்டு வருவதற்காக எழுத்துகளை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அச்சடித்தல் — overstriking
படபடத்துக் கொண்டிருத்தல், வலுச்சண்டைக்குப் போதல் கேடு விளைவித்தல் போன்ற அதீத நடவடிக்கையில் ஈடுபடுதல். — hyperactivity
எச்சில் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல் — ptyalism
அளவுக்கு மீறி நீர்வெளியேறுவதால் இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சோடியம் இருத்தல் — hypernatraemia
கொடுக்கப்படும் கூலிக்கு மேலாகத் தொழிலாளர், உழைப்பால் உண்டாக்கப்படும் விஞ்சு மதிப்பு. மார்க்ஸ் பொருளாதாரத்தில் ஓர் இன்றியமையாக் கருத்து — surplus value
Over trading
உள்ளங்கை களில் வியர்வை அளவுக்கு அதிகமாகச் சுரத்தல் — hyperhidrosis
முற்றிலுமாகத் துறை போவதற்குத் தேவைப்படும் அளவை விட அதிகமாகத் திரும்பத் திரும்பக் கற்றல் — overlearning
ஒர் உண்மையான கணக்கீட்டிற்குத் தேவைப்படாத இலக்கம். ஆனால், இலக்கக் கணிப்பொறியில் பிழையைச் சுட்டிக்காட்டப் பயன்படுவது — redundant digit
diseas, epidemic
உடலின் இயல்பான நுண்ணு யிர்க்குழுமம், பெரும்பாலும் உயிரி எதிர்ப்புகளால் வெகுவாகக் குறைந்தபின், சந்தர்ப்பவாத நுண்ணுயிர்களின் படையெடுப்பால் ஏற்படும் தொற்று — superinfection
எஃகின் வெட்டுந்திறனை அதிகரிப்பதற்காக டங்க்ஸ்டன் அல்லது மாலிப்டினம் சேர்க்கப்பட்ட எஃகு. இந்த எஃகினால் செய்த கருவிகளை, சாதாரண கார்பன் எஃகினாலான கருவிகளைவிட மிகுதியான வேகத்தில் சேதம் ஏது… — high speed steel
1. ஒன்றுக்கு அதிகமான வாயு மண்டல அழுத்தத்தைக் குறிப்பது. 2. நீர்த்த அல்லது நடுத்தரக் கரைசலை விட அதிக அடர்த்தியான கரைசல் — hyperbaric
ஹில்கிரேவ்" என்ற அமை வனம் தயாரித்துள்ள சொந்தக் கணினி (PC) செய்தித்தொடர்புச் செயல்முறை. இது தரவு செறிவாக்கத்தை அளிக்கிறது. தனக்கென ஒரு வரிவடிவ மொழியை உடையது. இது, ஏராளமான முனையங்… — hyper - access
மட்டுமீறிய தொடு உணர்வு — paraesthesia
ஈரிலக்கப் பன்முகக் கணினிகளினாலான (4, 8, 16 முதலியன) ஒருபோகு செய்முறைப்படுத்தும் கட்டமைவு. இதில் தரவுகள் மிகக் குறைந்த அளவு பயணஞ் செய்கிற வகையில் கணினிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிரு… — hypercube
Over-time work