மிகைவேக எ.கு

mikaivēka e.ku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எஃகின் வெட்டுந்திறனை அதிகரிப்பதற்காக டங்க்ஸ்டன் அல்லது மாலிப்டினம் சேர்க்கப்பட்ட எஃகு. இந்த எஃகினால் செய்த கருவிகளை, சாதாரண கார்பன் எஃகினாலான கருவிகளைவிட மிகுதியான வேகத்தில் சேதம் ஏதுமின்றி இயக்கலாம் — high speed steel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 343)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7fgzha6m/

தமிழ்
“மிகைவேக எ.கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7fgzha6m/
APA
Oliyon Research. (2026). மிகைவேக எ.கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7fgzha6m/
MLA
"மிகைவேக எ.கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7fgzha6m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment