தேடல் · Search: மாறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

மாற்று மின்னோட்டத்தினால் உண்டாகும் மாறுதல்கள். இதில், மின்னழுத்தம், மிகக் குறைந்த அளவிலிருந்து மிக அதிகமான நேர்முனை அழுத்தத்திற்கு உயரும் பின்னர் பூச்சியத்திற்கு இறங் குழ் மறுபடியும் மிக அ… — alternation
மாறிகளைப் பருமனாக்கல் māṟikaḷaip parumaṉākkal prefix
ஒரு நிகழ்நிரலில் ஒரு மாறியைப் பருமனாக்கும் கூற்றைப் பயன்படுத்த வேண்டும் ஒரு மாறியை அறுதியிடப் பயனாளி விரும்புகிறார் என்பதை இக்கூற்று கணிப்பொறிக்குத் தெரிவிக்கும். புதிய மாறியின் தகவல்… — Dimensioning variables
Regression coefft
Regression Estimate
Regression Lines
Regression Equation
Regression Analysis
மரி mari பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - மரி
மரீஇ marīi similar
கலந்து உறவு கொள்க. எடுஅன்பரோடு மரீஇ (சிபோ நூ. பா 12).
மறி maṟi பெயர்ச்சொல் · Noun similar
ஆடு- சிறு தினை மலரொடு விரைஇ மறிஅறுத்து -திருமுருகாற்றுப்படை. — goat
மாரி māri பெயர்ச்சொல் · Noun similar
மழை
மாமாரி māmāri similar
மரணத்தை ஏற்படுத்துகிற ஒருவகை கொள்ளை நோய் — pestilence
மண்மாரி maṇmāri பெயர்ச்சொல் · Noun similar
மண்ணாகப் பெய்யும் மழை, தூசிப்புயல், புழுதிப்புயல்
மான்மறி māṉmaṟi பெயர்ச்சொல் · Noun similar
மான்குட்டி
மார்ச்சாரி mārccāri பெயர்ச்சொல் · Noun similar
கஸ்தூரி ()
மார்வாரி mārvāri பெயர்ச்சொல் · Noun similar
மத்திய இந்தியாவிலுள்ள மார்வார் பகுதியிலிருந்து வந்து லேவாதேவி, வியாபாரம் முதலிய தொழில் புரியும் ஒருவகைச் சாதி
மகாமாரி makāmāri பெயர்ச்சொல் · Noun similar
துர்க்கை
மடிமாறி maṭimāṟi பெயர்ச்சொல் · Noun similar
முடிச்சுமாறி
மரக்கரி marakkari பெயர்ச்சொல் · Noun similar
மரத்தை எரித்து உண்டான கரிமப் பொருள். — wood charcoal
மரக்கறி marakkaṟi பெயர்ச்சொல் · Noun similar
சைவ உணவு
மரப்பரி marappari பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரக்குதிரை
மறுகறி maṟukaṟi பெயர்ச்சொல் · Noun similar
இரண்டாவது கறி
மழுமாறி maḻumāṟi பெயர்ச்சொல் · Noun similar
புரட்டன்
மானமாரி māṉamāri பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மானம்பார்த்தபூமி
மானாமாரி māṉāmāri பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மானவாரி