மாரி

māri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மழை
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் (புறநா. 35)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாரி)
2.
நீர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாரி)
3.
மேகம்.
மாரி மாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு (குறள், 211)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாரி)
4.
பூராடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாரி)
5.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாரி)
6.
புள்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாரி)
7.
மரணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாரி)
8.
பெரியம்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாரி)
9.
மாரணம், காடுகிழாள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 332)
10.
மேகம், மழை, (குறள் 211, 1010).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 186)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5mrknhrv/

தமிழ்
“மாரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5mrknhrv/
APA
Oliyon Research. (2026). மாரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5mrknhrv/
MLA
"மாரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5mrknhrv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment