தேடல் · Search: மருத்துவமனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

70 இல் 26–50 · 26–50 of 70

hospital. infectious diseases
மருத்துவ பண்டுவம maruttuva paṇṭuvama similar
1. மருந்துகள் கொடுத்து நோய்க்கு மருத்துவ மளித்தல், 2. மருந்து கொண்டு செறிவூட்டுதல், 3. குணப்படுத்தும் மருந்து — medication
1. நோய் தோன்றுதவற்கு முன் னால், 2. உடல் கூறு இயல் உடலியக்கவியல், உயிர் வேதியியல் ஆகிய பாடங்களைப் படிக்கும் மருத்துவக் கல்வியின் முதல்நிலை. — preclinical
மருத்துவன் maruttuvaṉ பெயர்ச்சொல் · Noun similar
வைத்தியன்
மருத்துவர் maruttuvar பெயர்ச்சொல் · Noun similar
மருத்துவச் சிகிச்சை செய்ய பயிற்சி பெற்ற நபர்.
மருத்துவான் maruttuvāṉ பெயர்ச்சொல் · Noun similar
இந்திரன்
மறுத்தனை maṟuttaṉai similar
நீக்கியவனை,தவிர்த்தவனை, (குறள் 260).
telemedicine clinic
உளவியல் நோய் மருத்துவர் — psychiatrist
alcoholization
மருத்துவத்துறை maruttuvattuṟai similar
medicine,department
மருத்துவவாழை maruttuvavāḻai பெயர்ச்சொல் · Noun similar
வாழைவகை
அருவாமணை aruvāmaṇai பெயர்ச்சொல் · Noun similar
அரிவாள்மணை
மருத்துவச்சி maruttuvacci பெயர்ச்சொல் · Noun similar
பிரசவம் பார்ப்பவள்; தாய்சேய் செவிலி; பேறுகாலப் பணிமகள்; மகப்பேறு உதவியாளர்
மருத்துவதி maruttuvati பெயர்ச்சொல் · Noun similar
தாமிரபருணி ( 525.)
alienist
வேதனி vētaṉi பெயர்ச்சொல் · Noun meaning
யானையின் செவிகளைத் துளையிடும் கருவி
இலவசம் ilavacam பெயர்ச்சொல் · Noun meaning
பணம் பெறாமல் தருவது/பணம் தராமல் கிடைப்பது. ‘உயர்நிலைப் பள்ளி வரை எல்லோருக்கும் இலவசக் கல்வித் திட்டம்’ ‘இந்த மருத்துவமனையில் இலவசமாகச் சிகிச்சை பெறலாம்...’
நோயாளி nōyāḷi தொடர் · Phrase meaning
மருத்துவர் , மருத்துவமனை, மருந்து
விபத்து vipattu பெயர்ச்சொல் · Noun meaning
துர்பாக்கியம். ().
மம்ப்ஸ் mamps meaning
மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனைப் பயன் பாட்டுச் செயல்முறைப்படுத்திப் பொறியமைவு எனப் பொருள்படும் "Massachusetts - General Hospital Utility Program ming System" என்ற ஆங்கிலச் சொற்றொட… — MUMPS
கவனிப்பு kavaṉippu பெயர்ச்சொல் · Noun meaning
கவனம்
காயங்கள் kāyaṅkaḷ meaning
தோலிலோ தோலுக்குக் கீழோ ஏற்படுபவை. தாக்குதல், வெட்டுதல், கத்துதல் முதலியவற்றால் ஏற்படுபவை. வேதிப்பொருள்கள், குளிர், உராய்வு, வெப்பம் முதலியவற்றாலும் ஏற்படுபவை. இலேசான காயங்களுக்கு அயோட… — wounds
உள்நோயாளி uḷnōyāḷi பெயர்ச்சொல் · Noun meaning
மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும் நோயாளி
மருந்தகம் maruntakam பெயர்ச்சொல் · Noun meaning
மருந்து விற்கும்/விநியோகிக்கும் இடம்; மருந்துக்கடை