தேடல் · Search: மருத்துவ

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

மருத்துவ வரலாறு maruttuva varalāṟu prefix
history of medicine
மருத்துவ பண்டுவம maruttuva paṇṭuvama prefix
1. மருந்துகள் கொடுத்து நோய்க்கு மருத்துவ மளித்தல், 2. மருந்து கொண்டு செறிவூட்டுதல், 3. குணப்படுத்தும் மருந்து — medication
மருத்துவக்கலைஞன் maruttuvakkalaiñaṉ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மருத்துவநூலோன் ()
மருத்துவவிருத்தி maruttuvavirutti பெயர்ச்சொல் · Noun prefix
கிராமவைத்தியனுக்கு இறையிலியாக விடப்பட்ட நிலம் ( 336.)
மருத்துவம் பற்றிய ஒழுக்கவியல் — deontology
ஆய்வகத்தில் குருதி, மலம், சிறுநீர் முதலியவற்றை ஆய்ந்து, நோய்க் குறிகளின் தன்மையை அறிதல் — clinical pathology
நோய் தீர்க்கும் கலை, மருத்துவம்; பண்டுவம்; மருந்து — physic
மருத்துவ ஆதார இதழ் maruttuva ātāra itaḻ prefix
தேசிய மருத்துவ நூலகத்தின் (National library of Medicina) ஒரு வெளியீடு, உயிரி மருந்து இதழ்கள், சுகாதார ஆய்வாதாரங்கள் ஆகியவற்றில் வெளியாகும் கட்டுரைகள் இதில் அடங்கியிருக்கும் — Index Medicus
மருத்துவம், சமூகவியல் இரண்டும் சார்ந்த — medicosocial
1. நோய் தோன்றுதவற்கு முன் னால், 2. உடல் கூறு இயல் உடலியக்கவியல், உயிர் வேதியியல் ஆகிய பாடங்களைப் படிக்கும் மருத்துவக் கல்வியின் முதல்நிலை. — preclinical
1 நோயைக் குணப்படுத்தும் ஒர் இயற்கை முறை. 2. உட்கருத்து — intention
1. மருத்துவ அறிவியல் தொடர்புடைய 2 மருந்துகள் மூலம் சிகிச்சை செய்தல். இது அறுவைச் சிகிச்சையிலிருந்து வேறுபட்டது — medical
நோயாளியை நேரடியாக உற்றுநோக்கி, உயிரியில் மரபுரிமையை ஆராயுந்துறை — clinical genetics
சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் உள்ளடங்கிய சுகாதாரக் கவனிப்புத் திட்டம் — medicare
மருத்துவக் காப்பீடு maruttuvak kāppīṭu பெயர்ச்சொல் · Noun prefix
மருத்துவச் செலவை ஈடுகட்டும் காப்பீடு — health insurance
treatment
ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளை வைப்பதற்கான ஒரு பெரிய கூடம் — ward
மருத்துவன்றாமோதரனார் maruttuvaṉṟāmōtaraṉār பெயர்ச்சொல் · Noun prefix
கடைச்சங்கப்புலவருள் ஒருவர் ()
மருத்துவக்கட்டுக் கட்டி மருத்துவம் செய்தல் — plastering
மருத்துவத் தொழிலுடன் தொடர்புடைய தொழில் முறைப் பயிற்சி, உடற்பயிற்சி, பேச்சுப் பயிற்சி, மருத்துவச் சமூகத்தொண்டு ஆகியவை இவ்வகையின — paramedical
நோய்ச் சிகிச்சையினால் உண்டாகும் புதிய நிலைமை. | — iatrogenesis
இவர் வைத்தியமும் நன்கு தெரிந்தவர். உறையூரில் பிறந்தவர். வைணவ நெறியினர். கடைச்சங்க காலத்தவர். கூலவாணிகச் சீத்தலைச் சாத்தனார்க்குத் தலையில் சீழ் வடிந்த காரணத்தையும், அது தீர்ந்த காரணத்தையும் …
மனித உடலின் வெப்பநிலையைப் பதிவு செய்யுங் கருவி — clinical thermometer
மருத்துவ முறைப்படித் தேய்த்து விடுதல், உராய்தல் — friction
hospital information system