மருத்துவன் தாமோதரனார்

maruttuvaṉ tāmōtaraṉār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் வைத்தியமும் நன்கு தெரிந்தவர். உறையூரில் பிறந்தவர். வைணவ நெறியினர். கடைச்சங்க காலத்தவர். கூலவாணிகச் சீத்தலைச் சாத்தனார்க்குத் தலையில் சீழ் வடிந்த காரணத்தையும், அது தீர்ந்த காரணத்தையும் கூறியவர் இவரே ஆவார். இவர் பாடினவாகத் திருவள்ளுவ மாலையில் 1, அகத்தில் 2. புறத்தில் 3 பாடல்கள் உள.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 617)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bxupk6a6/

தமிழ்
“மருத்துவன் தாமோதரனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxupk6a6/
APA
Oliyon Research. (2026). மருத்துவன் தாமோதரனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bxupk6a6/
MLA
"மருத்துவன் தாமோதரனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxupk6a6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment