தேடல் · Search: மடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

144 இல் 26–50 · 26–50 of 144

மதிதம் matitam பெயர்ச்சொல் · Noun similar
மோர் ()
மட்டித்தையல் maṭṭittaiyal பெயர்ச்சொல் · Noun similar
பரும்படித்தையல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மட்டிவைத்தல் maṭṭivaittal பெயர்ச்சொல் · Noun similar
களத்தில் அடிபடாமலிருங்குங் கதிர்க்கற்றைகட்குச் சாணியால் இடுங் குறி
மாட்டிவைத்தல் māṭṭivaittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாட்டிவிடு
மடிதடவுதல் maṭitaṭavutal பெயர்ச்சொல் · Noun similar
பிறன்பொருளை அபகரித்தல்
மட்டையடியடித்தல் maṭṭaiyaṭiyaṭittal பெயர்ச்சொல் · Noun similar
வாழை மட்டையால் அடித்து விளையாடுதல்
மடல் maṭal பெயர்ச்சொல் · Noun similar
வாழை மடல் -- the bark of a plantain tree.
மாட்டல் māṭṭal பெயர்ச்சொல் · Noun similar
மயிர்மாட்டல் — an ornament worn by women connecting the ear ornament with the tresses, buttoni…
மாத்தல் māttal similar
வருந்தல், குடித்தல், புசித்தல்
மடலித்தல் maṭalittal பெயர்ச்சொல் · Noun similar
மடங்கித்திரும்புதல் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மடிதாறு maṭitāṟu பெயர்ச்சொல் · Noun similar
உடையின் பின்கச்சம்
மதாளித்தல் matāḷittal பெயர்ச்சொல் · Noun similar
செழித்தல்
மந்தித்தல் mantittal பெயர்ச்சொல் · Noun similar
தாமதித்தல்
மர்த்தித்தல் marttittal பெயர்ச்சொல் · Noun similar
பிசைதல்
மட்டுப்பிடித்தல் maṭṭuppiṭittal பெயர்ச்சொல் · Noun similar
இனமறிந்துகொள்ளுதல்
மனிச்சடித்தல் maṉiccaṭittal பெயர்ச்சொல் · Noun similar
பௌருஷங் காட்டுதல் மனிச்சடித்துச் சொல்லாதே (30, வ்யா.பக்.189)
மல்லாக்கடித்தல் mallākkaṭittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மல்லா
மாறியடித்தல் māṟiyaṭittal பெயர்ச்சொல் · Noun similar
காற்றுத் திருப்பிவீசுதல்
மேளமடித்தல் mēḷamaṭittal பெயர்ச்சொல் · Noun similar
தவல் அடித்தல்
அடிதல் aṭital பெயர்ச்சொல் · Noun similar
அடிபடுதல்.
அடித்தல் aṭittal வினைச்சொல் · Verb similar
புடைத்தல்
அதிதல் atital பெயர்ச்சொல் · Noun similar
சிலேட்டுமம் ஓர்வகைச் சிலேட்டும் நோய்
சம்மதித்தல் cammatittal வினைச்சொல் · Verb similar
உடன்படுதல்
தாமதித்தல் tāmatittal பெயர்ச்சொல் · Noun similar
தங்குதல்
மகிடித்தல் makiṭittal வினைச்சொல் · Verb similar
மக்களித்தல்