தேடல் · Search: மசகு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
63 இல் 26–50 · 26–50 of 63
காண்க: மாசக்காய்
பொன்னிறை வகை ( iii, 257-8.)
துர்நடத்தை
சித்திரப்பணி எழுதியதும் கொசுகுகளை விலக்குவதுமான அமளித் திரை ( 6, 169, அரும்.) ( 838, உரை.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
காமனுக்கும் பாண்டியனுக்கும் உரியதான மீனக்கொடி பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
எழுதும் மை
காண்க: மசகு
மசகு , வைக்கோற் கரியும் எண்ணெயும் சேர்ந்த கலவை
(எண் (எள்)+நெய்)
உராய்வைத் தடுப்பதற்காக மசகுப் பொருட்களைக் கொண்டு மசகிடுதல் — lubrication
வண்டிக்கு இடும் எண்ணெய் ,மசகு
குறைந்த தரமுடைய, கெட்டியான ஒலிவ நெய். இது மருந்துப் பொருளாகவும், சமையலுக்காகவும் மசகுப் பொருளாகவும் பயன்படுகிறது — sweet oil
ஓர் உராய் பொருளாகப் பயன்படும் கனத்த உடலுடைய, ஓரளவுத் திடமான மசகுப் பொருள் — cup grease
கால் .பெருவிரலின் முதற்கணுவின் வீக்கம். இந்தப் பகுதியில் காலனி உராய்வதால் ஒரு வகை மசகு நீர் சுரக்கிறது. முனைப்பாகவுள்ள எலும்பும் அதன் மசகு நீரும் சேர்ந்து கால் வீக்கம் எனப்படுகிறது. பெ… — bunion
ஒரு நீராவி அல்லது கொதிநீர் கொதிகலத்தில் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஒரதர் அல்லது வடிகால். இது கலத்தில் சேர்ந்துள்ள எண்ணெய், மசகு, கசடு ஆகியவற்றுடன் சேர்த்து நீரையும் நீராவி யையும் உறிஞ்சி வெளி… — blowoff
வழக்கமாக ஒன்றன் மீது ஒன்று தங்கு தடையின்றி உருளும் மேற்பரப்புகள், மசகு போதாமல் உண்டாகும் உராய்வு காரணமாக ஏற்படும் வெப்பத்தினால் ஒன்றோடொன்று ஒட்டி சிக்குறுதல் — seize
(NaCO3) தூய்மையான சோடியம் கார்போனேட். இது சலவை நோக்கங்களுக்கும், உராய்வு வெட்டு வேலைகளில் மசகுக் கரைசலாகவும், தூசு தடுப்புப் பொருளாகவும் பயன்படுகிறது — soda ash
தாவர எண்ணெய்களின் குழம்பும், சோடா அல்லது எலுமிச்சை சோப்பும் அடங்கிய ஒரு மசகு எண்ணெய்ப் பொருள் — grease
துரய்மையான சோடியம் கார்போனேட். இது சலவை நோக்கங்களுக்கும், உராய்வு, வெட்டு வேலைகளில் மசகுக் கரைசலாகவும், தூசு தடுப்புப் பொருளாகவும் பயன்படுகிறது — Soda ash
பெருந்தமனிக்கும், மூச்சுக் குழாய்க்குமிடையில் காணப்படும் மசகுநீர்ச்சுரப்பி. இத்தாலிய உடல் உட்கூறியலறிஞர் லூகி கலோரி பெயரால் அழைக்கப் படுகிறது — caloris bursa
மசகுப் பொருளை வாரித் தெறித்து மசகிடும் முறை — splash lubrication
மசகுக் குறைவினாலும் கார்பன் படிவதாலும் ஓரதர்கள் முறையாகத் திறக்கவும் மூடவும் முடியாமல் அடைத்துக் கொள்ளுதல் — Sticking of valves
மசகுக் குறைவினாலும் கார்பன் படிவதாலும் ஒரதர்கள் முறையாகத் திறக்கவும் மூடவும் முடியாமல் அடைத்துக் கொள்ளுதல் — Sticking of valves
காகிதம், மசகுப்பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மாக்கல் — talc
உலராத, வெறுப்பூட்டும் நெடியுடைய எண்ணெய் வகைகள். இவை, மீன் வகைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெய்கள் வெப்பந்தாங்கும் பொருளாகவும், மசகுப் பொருளாகவும் பயன்படுகின்றன — fish oils