தேடல் · Search: மகோதரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 இல் 26–36 · 26–36 of 36

மராஅம் marāam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரவம் ( 26)
மராம் marām பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரவம்
மறம் maṟam பெயர்ச்சொல் · Noun similar
வீரம்
மாரம் māram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கோடகசாலை ()
ஊராம்பல் ūrāmpal பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகை மகோதரம், இதனால் மேல்வயிறு பொருமி, முகம் வெளுத்து உடம்பு கனகனத்து தலை பாரம், மயக்கம் முதலிய குணங்கள் உண்டாகும்
பெருவயிறு peruvayiṟu பெயர்ச்சொல் · Noun meaning
பருத்த வயிறு , மகோதரம்
அட்டமகாநோய் aṭṭamakānōy பெயர்ச்சொல் · Noun meaning
வாதம், கல்லடைப்பு, குட்டம், மேகம், மகோதரம், பவுத்திரம், மூலம், கிராணி
அயனாதி வடகம் ayaṉāti vaṭakam பெயர்ச்சொல் · Noun meaning
புடமிட்ட காந்தம், இரும்பு இவைகளுடன் மூலிகைகளைக் கியாழமிட்டுக் கடைச் சரக்குகளைச் சூரணித்துச் சேர்த்தரைத்த குளிகை இதனால் நீராமை, கவிசை, பாண்டு காமாலை, மகோதரம் போம்
கருப்பைக் கட்டி karuppaik kaṭṭi meaning
கருப்பையில் குறைந்த அளவு உக்கிரமுடைய கட்டி ஆண் அல்லது பெண் பண்புகள் உயிரணுக்களில் உருவாவதற்கு முன்பே இது உண்டாவதால், இதில் இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பதில்லை — dysgerminoma
அக்கினிக் குமாரி akkiṉik kumāri பெயர்ச்சொல் · Noun meaning
பதினெண்குட்டம் மகோதரம், விப்புருதி முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் குளிகை (அகத்தியர் 1500)
மகோதரம் போன்ற நோய்களில், உடலிலிருந்து நீர் எடுக்க உதவும் கருவி — trocar