தேடல் · Search: பொறித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

56 இல் 26–50 · 26–50 of 56

பறிதல் paṟital வினைச்சொல் · Verb similar
ஓடிப்போதல்
பறித்தல் paṟittal வினைச்சொல் · Verb similar
செடியிலிருந்து இலை முதலியவற்றை வலிய நீக்குதல்
பாரித்தல் pārittal பெயர்ச்சொல் · Noun similar
பரவுதல்
பிரிதல் pirital பெயர்ச்சொல் · Noun similar
உரிப்பொருள் ஐந்தனுள் பாலைத்திணைக் குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கி யிருக்கை. (பொ. 14.)
பிரித்தல் pirittal similar
முன்பே தெரிந்தெடுத்த வரிசை முறைப்படி ஒர் அட்டைப் பதிவேடுகளின் தொகுதியைப் பிரித்தமைக்கும் சாதனம — sorting
பிறிதல் piṟital பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரி1 பிறிவிலாத வைந்தொழில் (காஞ்சிப்பு. இருபத். 185)
பீறிடல் pīṟiṭal similar
Spurt
புரிதல் purital similar
விரும்பல், செய்தல், தியானித்தல், கொடுத்தல், சொல்லுதல், விசாரித்தல், மிகுதல், அசைதல், விளங்குதல்
புரித்தல் purittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புரி நின்மலவடிவாய்ப் புரிக்கும் (ஞானவா. மாவலி. 48)
பூரித்தல் pūrittal வினைச்சொல் · Verb similar
நிறைதல்
பொசிதல் pocital வினைச்சொல் · Verb similar
கசிதல்
பொசித்தல் pocittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புசி
பொடிதல் poṭital வினைச்சொல் · Verb similar
தூளாதல்
பொடித்தல் poṭittal வினைச்சொல் · Verb similar
துகளாக்குதல்
பொதிதல் potital வினைச்சொல் · Verb similar
நிறைதல்
பொரியல் poriyal பெயர்ச்சொல் · Noun similar
பொருள்: எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுப் பொருள். (பொதுவாக இணை உணவு). — a traditional method of cooking esp vegetables in India
பொருட்டால் poruṭṭāl பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பொருட்டு
பொருதல் porutal similar
போர் செய்தல் சூதாடல், மாறுபடல், ஒப்பாதல், தாக்குதல், பொருந்துதல், வளைதல், அலைத்தல், வீணை தடவல்
பொருத்தல் poruttal similar
சேர்த்தல், (குறள் 633).
பொறுத்தல் poṟuttal வினைச்சொல் · Verb similar
தாங்குதல்
பொலிதல் polital வினைச்சொல் · Verb similar
செழித்தல்
பொளிதல் poḷital வினைச்சொல் · Verb similar
உளியாற் கொத்துதல்
பொளித்தல் poḷittal வினைச்சொல் · Verb similar
துளைசெய்தல்
பொழிதல் poḻital பெயர்ச்சொல் · Noun similar
சொரிதல் — pouring, showering
போகித்தல் pōkittal வினைச்சொல் · Verb similar
இன்பதுன்பங்களை நுகருதல்