தேடல் · Search: பொதியுறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

46 இல் 26–46 · 26–46 of 46

முனை உறுப்பு muṉai uṟuppu meaning
உணர்வு நரம்புகளில் உள்ள பொதியுறையுடைய முனை — end-organ
தோலுறை நீக்கம் tōluṟai nīkkam meaning
மென்தோல் பொதியுறையினை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — decapsulation
டுவோகாஸ்டிரோன் ṭuvōkāsṭirōṉ meaning
கார்பனாக்சோலோன் என்ற தயாரிப்பின் வணிகப் பெயர். இது பொதியுறை மாத்திரையாகக் கிடைக்கிறது. இது இரைப்பைக்குள் சென்றதும் இரு மடங்கு விரிவடைந்து இதனுள்ளிருக்கும் மருந்தினை வெளியேற்றுகிறது — Duogastrone
டக்ளஸ் பொதியுறை ṭakḷas potiyuṟai meaning
மலக்குடல்-சிறுநீர்ப்பை சார்ந்த பொதியுறை. ஸ்காட்லாந்து மருத்துவர் ஜேம்ஸ் டக்ளஸ் பெயரால் அழைக்கப் படுகிறது — Douglas pouch
மூளை மேல் சவ்வு mūḷai mēl cavvu meaning
மூளையையும் முதுகுத் தண்டையும் சூழ்ந்துக் கொண்டிருக்கும் மூன்று பொதியுறைகளில் வெளிப்புறத்திலிருந்து மேல் சவ்வு — duramater
பொதியுறையில், சவ்வில், தசையில் அல்லது எலும்பில் இயற்கையாக ஏற்படும் கோளாறு அல்லது பிளவு காரணமாக ஒர் உறுப்பில் அல்லது கட்டமைப்பில் உண்டாகும் அளவுக்கு மீறிய பிதுக்கம் — herniation
கண்புரை அறுவைச் சிகிச்சையின் போது பிளப்பாய்வுக்காகக் கண்வில்லையின் பொதியுறையினுள் நீர்மத்தை ஊசி மூலம் செலுத்துதல் — hydrodissection
அகற்றத்தக்க வட்டு akaṟṟattakka vaṭṭu meaning
அதனதன் வட்டு இயக்கியில், படிப்பதற்காகவும், எழுதுவதற்காகவும் செருகக் கூடிய வட்டு அலகு. இதனைத் தேவையில்லாதபோது அகற்றி விடலாம். நெகிழ்வட்டுகள் வட்டுப் பொதியுறைகள் போன்றவை அகற்றத்தக்க வட்டு… — removable disk
நினைவகப் பொதியுறை niṉaivakap potiyuṟai meaning
தகவல் அல்லது நிரல் களை இருத்தி வைக்க உதவும் ரோம் (RAM) சில்லுகளைக் கொண்ட, செருகி எடுக்கவல்ல ஒரு பொதி யுறை. இவை பெரும்பாலும் கையி லெடுத்துச் செல்லும் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன.… — memory cartridge
கசப்பான தூள் மருந்தினைப் பொதிந்துவைக்க உதவும் சிறு மருந்துப் பொதியுறை அல்லது மருந்துறை — cachet
விரியாடியின் பொதியுறைக்கும் விழித்திரைப் படலத்துக்கு மிடையிலான இணைப்பினை பிளவுறுத்துதல் — corelysis
கண்விழி அகற்றுதல் kaṇviḻi akaṟṟutal meaning
கண்விழியை அதைச் சூழ்ந்து உள்ள பொதியுறையிலிருந்து அறுவைச் சிகிச்சை மூலம் முற்றிலுமாக அகற்றுதல் — enucleate
நரம்பு உறைக்கட்டி narampu uṟaikkaṭṭi meaning
நரம்பின் பொதியுறையில் உண் டாகும் கட்டி — neurinoma
அச்சுப்பொறிக்குள் தங்கியிருக்கும் அல்லது அச்சுப் பொறிக்கென வைத்திருக்கும் ஒர் எழுத்துரு. இத்தகைய எழுத் துருக்கள் அச்சுப் பொறிக்குள்ளேயே உள்ளமைக்கப் பட்டிருக்கலாம். பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். … — printer font
கண் அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கணையச் செரிமானப் பொருள் (என்சைம்). இது, பொதியுறைத் தசை நார்களைக் கரைத்து, கண்ணின் பாவை வழியாகக் காயத்திலிருந்து பளிக்குவில்லையை (லென்ஸ்) வெளிய… — alpha-chymotrypsin
ஒரே பொதியுறையில் அல்லது மாத்திரையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை இணைத்து வைத்தல் — fixed dose combination
கிட்டமைப்பில் ஷ்வான் உயிரணுக்களுக்கு ஒப்பான உயிரணுக்களிலிருந்து உண்டாகும் பொதியுறையுள்ள உக்கிரமற்ற கட்டி — neurilemmoma
'ராடோன்' என்ற கதிரியக்க ரேடியம் வாயு (கதிரம்) அடங்கிய மருந்து மாத்திரைப் பொதியுறை, ரேடி யம் அணுக்களைச் சிதைத்து இந்த வாயு உண்டாக்கப்படுகிறது. இது ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவமுறைய… — radon seeds
பெண்ணின் முன்கைத் தோலுக்கு அடியில் லெவோனார் ஜெஸ்டிரல் அடங்கிய ஆறு சிறிய மாத் திரைப் பொதியுறைகளைச் செருகப்பட்ட மருந்து சிறிது சிறிதாக வெளியேறி, 24 மணி நேரத்தில் பலன் விளைவிக்கும், இ… — underaram pill
பாக்டீரியாவின் பண்பட்ட தகட்டுப் பாளத்தில் காணப்படும் மழுங்கல் பரப்பு. இது மேல் தோல் பொதியுறைகளை உற்பத்தி செய்வதில்லை — matt
ஒர் அச்சடிப்பி வரிப் பள்ளத்தினுள் செருகக்கூடிய ஒரு தகவமைவில் அடங்கியுள்ள ஒன்று, அதற்கு மேற்பட்ட அச்செழுத்து முகப்புகளுக்கான உருவளவுத் தொகுதி. இந்த உருவளவுகள் பொதியுறைக்குள் ஒரு'ROM'சி… — font cartridge