டுவோகாஸ்டிரோன்

ṭuvōkāsṭirōṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கார்பனாக்சோலோன் என்ற தயாரிப்பின் வணிகப் பெயர். இது பொதியுறை மாத்திரையாகக் கிடைக்கிறது. இது இரைப்பைக்குள் சென்றதும் இரு மடங்கு விரிவடைந்து இதனுள்ளிருக்கும் மருந்தினை வெளியேற்றுகிறது — Duogastrone
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 404)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uxd8maaj/

தமிழ்
“டுவோகாஸ்டிரோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxd8maaj/
APA
Oliyon Research. (2026). டுவோகாஸ்டிரோன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uxd8maaj/
MLA
"டுவோகாஸ்டிரோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxd8maaj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment