அகற்றத்தக்க வட்டு

akaṟṟattakka vaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதனதன் வட்டு இயக்கியில், படிப்பதற்காகவும், எழுதுவதற்காகவும் செருகக் கூடிய வட்டு அலகு. இதனைத் தேவையில்லாதபோது அகற்றி விடலாம். நெகிழ்வட்டுகள் வட்டுப் பொதியுறைகள் போன்றவை அகற்றத்தக்க வட்டுச் சாதனங்களாகும். — removable disk
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1245)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4cre8dpc/

தமிழ்
“அகற்றத்தக்க வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4cre8dpc/
APA
Oliyon Research. (2026). அகற்றத்தக்க வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4cre8dpc/
MLA
"அகற்றத்தக்க வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4cre8dpc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment