{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4cre8dpc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4cre8dpc/", "kind": "word", "headword": "அகற்றத்தக்க வட்டு", "romanization": "akaṟṟattakka vaṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.672790+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அதனதன் வட்டு இயக்கியில், படிப்பதற்காகவும், எழுதுவதற்காகவும் செருகக் கூடிய வட்டு அலகு. இதனைத் தேவையில்லாதபோது அகற்றி விடலாம். நெகிழ்வட்டுகள் வட்டுப் பொதியுறைகள் போன்றவை அகற்றத்தக்க வட்டுச் சாதனங்களாகும்.", "needs_definition": false, "gloss_en": "removable disk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1245"}]}}