தேடல் · Search: பொதித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

85 இல் 26–50 · 26–50 of 85

பொடித்தூவல் poṭittūval பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மரக்கறி யுணவு
பொடியாதல் poṭiyātal வினைச்சொல் · Verb similar
அழிதல்
பொட்டரித்தல் poṭṭarittal வினைச்சொல் · Verb similar
ஆடையயை பூச்சி அரித்தல்
பொத்தித்தானம் pottittāṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பொத்தி
போகடித்தல் pōkaṭittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: போக்கடி
போக்கடித்தல் pōkkaṭittal வினைச்சொல் · Verb similar
இழத்தல்
போதித்தலைவன் pōtittalaivaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: போதிப்பகவன்
போரடித்தல் pōraṭittal வினைச்சொல் · Verb similar
நெற்கதிரை அடித்தல்
பொதிந்துவைத்தல் potintuvaittal வினைச்சொல் · Verb similar
இடைவிடாது மனத்துட் கொள்ளுதல்
பொடிப்போடுதல் poṭippōṭutal வினைச்சொல் · Verb similar
மூக்குள் புகையிலைத் தூளிடுதல்
பொத்துவைத்தல் pottuvaittal வினைச்சொல் · Verb similar
மறைத்தல்
போட்டடைத்தல் pōṭṭaṭaittal வினைச்சொல் · Verb similar
திணித்தல்
போட்டுடைத்தல் pōṭṭuṭaittal பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்படுத்துதல்
போட்டுவைத்தல் pōṭṭuvaittal வினைச்சொல் · Verb similar
சேமித்துவைத்தல்
ஸம்போதித்தல் sampōtittal பெயர்ச்சொல் · Noun similar
விளித்துக்கூறுதல்
கொதித்தல் kotittal வினைச்சொல் · Verb similar
நீர் முதலியன கொதித்தல்
கோடித்தல் kōṭittal வினைச்சொல் · Verb similar
அலங்கரித்தல்
கோட்டித்தல் kōṭṭittal வினைச்சொல் · Verb similar
ஆரவாரித்தல்
சொடிதல் coṭital வினைச்சொல் · Verb similar
பயிர்கள் வெயிலில் வாடுதல்
சொடித்தல் coṭittal வினைச்சொல் · Verb similar
குறைவாய் விற்றல்
சோடித்தல் cōṭittal வினைச்சொல் · Verb similar
அலங்கரித்தல்
சோதித்தல் cōtittal வினைச்சொல் · Verb similar
ஆராய்தல்
நொடிதல் noṭital பெயர்ச்சொல் · Noun similar
சொல்லுதல்
நொடித்தல் noṭittal பெயர்ச்சொல் · Noun similar
சொல்லுதல் : சொடக்குதல்
நொதித்தல் notittal similar
ஒரு சிக்கலான பொருளை ஆக்சிகரணம் மூலம் சிதைவுறச் செய்தல், பாக்டீரியா, பூஞ்சக்காளான், நொதி ஆகியவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் செரிமானப் பொருள் அல்லது நொதிப் பொருள்கள் வாயிலாக இவ்வாறு … — fermentation