தேடல் · Search: பொதித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

85 இல் 1–25 · 1–25 of 85

பொதிவாக்கம் potivākkam variant
தனியொரு சேமிப்பாக எட்டியலில் இரு எண்களைச் சேமித்து வைக்கும் செய்முறை — packing
பொடிதல் poṭital வினைச்சொல் · Verb similar
தூளாதல்
பொடித்தல் poṭittal வினைச்சொல் · Verb similar
துகளாக்குதல்
பொதிதல் potital வினைச்சொல் · Verb similar
நிறைதல்
போதித்தல் pōtittal பெயர்ச்சொல் · Noun similar
விருப்பமுண்டாதல்
பொத்திதள்ளுதல் pottitaḷḷutal வினைச்சொல் · Verb similar
வாழை முதலியன குலைபோடுதல்
பொடித்த poṭitta similar
Pulverised
பொன்னிற்பொதிதல் poṉṉiṟpotital வினைச்சொல் · Verb similar
பொன்போலப் பேணிக்கொள்ளுதல்
பொடிவைத்தல் poṭivaittal வினைச்சொல் · Verb similar
உலோகங்களைப் பற்றவைத்தல்
பொதிவைத்தல் potivaittal வினைச்சொல் · Verb similar
புதையல் வைத்தல்
பொட்டல் poṭṭal பெயர்ச்சொல் · Noun similar
பாழிடம்; கரம்பு வெளி
பொத்தல் pottal பெயர்ச்சொல் · Noun similar
போத்தல்
போதல் pōtal similar
சொல்லுதல், பிறத்தல், நிரம்புதல், நன்கு பயிறல், மிகுதல்
போத்தல் pōttal பெயர்ச்சொல் · Noun similar
குப்பி — Glass bottle, Plastic bottle
பொதிர்தல் potirtal வினைச்சொல் · Verb similar
வீங்குதல்
பொதிர்த்தல் potirttal வினைச்சொல் · Verb similar
குத்துதல்
பொடிதூவுதல் poṭitūvutal வினைச்சொல் · Verb similar
மரக்கறியில் மாப்பொடி கலத்தல்
பொதிரெறிதல் potireṟital வினைச்சொல் · Verb similar
நடுங்குதல்
போத்துவெடித்தல் pōttuveṭittal வினைச்சொல் · Verb similar
மரக்கிளை தோன்றுதல்
உள்பொதிதல் uḷpotital similar
ஒரு மேற்படலத்தில் அல்லது தக்க பொருளில் கவசமிடுதல் — investing
ஒடிதல் oṭital வினைச்சொல் · Verb similar
முரிதல்
ஒடித்தல் oṭittal வினைச்சொல் · Verb similar
முரித்தல் , அழித்தல்
ஒத்திடல் ottiṭal similar
matching
பொடித்தடை poṭittaṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பொடிப்பட்டை
பொடித்தரை poṭittarai பெயர்ச்சொல் · Noun similar
பொடி மிகுதியான பூமி