தேடல் · Search: பொட்டலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

49 இல் 26–49 · 26–49 of 49

பாடலம் pāṭalam பெயர்ச்சொல் · Noun similar
சபதம்
பாடாலம் pāṭālam பெயர்ச்சொல் · Noun similar
பாதிரி
பாதலம் pātalam பெயர்ச்சொல் · Noun similar
பாதாளம், பிளவு
பாதாலம் pātālam பெயர்ச்சொல் · Noun similar
பாதாளம்
பாதாளம் pātāḷam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குழி, படுகுழி
பீதலம் pītalam பெயர்ச்சொல் · Noun similar
பித்தளை ()
பூதலம் pūtalam பெயர்ச்சொல் · Noun similar
உலகம் — earth
பூத்தளம் pūttaḷam similar
receptacle; torus
பொக்களம் pokkaḷam பெயர்ச்சொல் · Noun similar
கொப்புளம்
பொட்டணம் poṭṭaṇam similar
சிறுமூட்டை, ஒத்தடம்
பொட்டிலம் poṭṭilam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பொட்டணம் ()
பொத்தகம் pottakam பெயர்ச்சொல் · Noun similar
நூல், பனுவல்
பொத்திலம் pottilam பெயர்ச்சொல் · Noun similar
மரப்பொந்து — Hole in a tree
போடகம் pōṭakam பெயர்ச்சொல் · Noun similar
புண்
போதகம் pōtakam பெயர்ச்சொல் · Noun similar
யானையின் இளங்கன்று (பிங்கல நிகண்டு) — Elephant calf
போதாதல் pōtātal பெயர்ச்சொல் · Noun similar
விலக்குதல்
மொத்த ஆழம் motta āḻam similar
ஒரு சக்கரத்தின் பல் பற்றிய அளவு. மேல் விளிம்புக் கோட்டிலிருந்து பற்களுக்கு இடையே உள்ள பள்ளத்தின் அடி மட்டம் வரையிலான மொத்த ஆழம் — whole depth
சரை carai பெயர்ச்சொல் · Noun meaning
பொட்டலம் (தமிழ்நாடு) — a small package
உண்டக்கட்டி uṇṭakkaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
கோயில்களில் வழங்கப்படும் (இலவச) உணவுப் பொட்டலம்
தரவுத் தொகுதி taravut tokuti meaning
ஆவணம் ஒன்றிற்குள் உள்ள தரவு வகைகளின் தொகுப்பு. பெயர் ஒன்று தரப்பட்டு தொகுப்பு என்று குறிப்பிடப்படுகிறது — data aggregate
உள்ளமை புரவன் uḷḷamai puravaṉ meaning
ஒரு டீசிபி/ஐபி செய்தி அனுப்பப்படும் அதே கணினியை புரவனாக உருவகிக்கும் பெயர். உள்ளமை புரவனுக்கு அனுப்பப்படும் தரவு பொட்டலம் 127. 0. 0. 1 என்ற ஐபீமுகவரியைக் கொண்டிருக் கும். ஒரே கணி… — localhost
முகவரி கண்டறி நெறிமுறைக் கோரிக்கை என்று பொருள்படும் Address resolution protocol என்பதன் சுருக்கம். ஒர் ஏ. ஆர். பி பொதிவு (அல்லது பொட்டலம்), புரவன் கணினியின் (host computer) இணை… — ARP request
எடுப்பு சாப்பாடு eṭuppu cāppāṭu பெயர்ச்சொல் · Noun meaning
உணவுக் கடைகளில் பொட்டலம் கட்டித் தரப்படும் அளவுச்சாப்பாடு.இதனை உணவுக்கடைகளில் உண்ணாமல், வெளியே சென்று உண்ணுவர். — the parceled meal
பொன்னுக்கு வீங்கி poṉṉukku vīṅki பெயர்ச்சொல் · Noun meaning
புட்டாளம்மை — mumps, parotitis, paroxysm