தேடல் · Search: பெருந் தலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 26–35 · 26–35 of 35

பெருந்தாகம் peruntākam similar
அளவுக்குமீறித் தாகம் எடுத்தல் — poly dipsia
பெருந்தானம் peruntāṉam பெயர்ச்சொல் · Noun similar
நெஞ்சு , மிடறு , நாக்கு , மூக்கு , அண்ணம் , உதடு , பல் , தலை ஆகிய ஒலி எழும் எட்டு உறுப்புகள்
பெருந்திசை perunticai பெயர்ச்சொல் · Noun similar
வடக்கு முதலிய முதன்மைத் திசை
பெருந்திணை peruntiṇai பெயர்ச்சொல் · Noun similar
பொருந்தாக் காதல்
பெருந்துறை peruntuṟai பெயர்ச்சொல் · Noun similar
பெரிய துறைமுகம்
பெருந்தொகை peruntokai பெயர்ச்சொல் · Noun similar
பெரிய தொகை
பெரும்பாலை perumpālai பெயர்ச்சொல் · Noun similar
பெரும்பண்வகை
பெருந் தீ perun tī similar
வடவா முகாக் கனி என்னும் பசி
பேருண்டி pēruṇṭi பெயர்ச்சொல் · Noun similar
விருந்து
பேருந்து pēruntu பெயர்ச்சொல் · Noun similar
பேருந்து = Bus